எஸ் .எஸ் .பி யில் 181 காலியிடங்கள் I எஸ் .எஸ் .பி வேலைவாய்ப்பு 2018 I SSB Latest Job Requirements I 2018 - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, August 15, 2018

எஸ் .எஸ் .பி யில் 181 காலியிடங்கள் I எஸ் .எஸ் .பி வேலைவாய்ப்பு 2018 I SSB Latest Job Requirements I 2018

எஸ் .எஸ் .பி  வேலைவாய்ப்பு  2018:

எஸ் .எஸ் .பி  யில்  181 காலியிடங்கள்    (எஸ் .ஐ -  ஏ ,எஸ் ,ஐ - HEAD  கான்ஸ்டபில்)   இந்த  வேலைக்கான  அறிவிப்பை  சாஸ்த்ரா  சீமா  பால்  அறிவித்துள்ளது .வேட்பாளர்களே   இந்த  வேலைக்கு  விண்ணப்பம்  09.09.2018 முடிவடைகிறது  ஆதலால்    விரைவில்  விண்ணப்பிக்கவும் .இந்த  வேலைக்கான  கல்வி தகுதி ,சம்பளம் ,வயது வரம்பு  இன்னும்  சில பல விவரங்களை  கீழே  கண்டு கொள்ளுங்கள் .

அமைப்பகத்தின் பெயர் :  

சாஸ்த்ரா  சீமா பால் 

தொழில் முனைவோர் :

                      எஸ் .எஸ்.பி.  ஆட்ச்சேர்ப்பு  2018 

மொத்த  காலியிடங்கள் :   

                  181

கல்வி  தகுதி :

                                 UGC TNPSC அங்கிகாரம்  பெற்ற  நிறுவனம்  அல்லது  பல்கலைகழகத்தில்  பட்டபடிப்பு(DEGREE)  முடித்திருக்க வேண்டும் .

வேலையின் வகைகள் :

                   பல்வேறு  வேலைகள் 

சம்பளம் :                    

                RS 36400-115700/-

வேலைக்கான  இடம் : 
                  
              தமிழ்நாடு 

வேலையின்  பெயர் 

             குரூப் -2

வயது  வரம்பு :

          குறைந்தபட்சம் : 25
         அதிகபட்சம் :        48

தேர்ந்தடுக்கும்  முறை :

       எழுத்து தேர்வு  , நேர்காணல் 

பதிவு  கட்டணம் :

        Rs . 150 /

முக்கியமான  தேதிகள் :

   ஆரம்ப  தேதி : 10.08.2018
   கடைசி  தேதி : 09.09.2018

முக்கியமான  வளையத்தளம் :

      www.tnpsc.gov.in


இன்னும் இந்த  வேலை வாய்ப்பை பற்றி  விரிவாக  தெரிந்து கொள்ள  அங்கிகரிக்கப்பட்ட  வளையதலமான  www.tnpsc.gov.in  சென்று  பார்த்து கொள்ளவும் .











No comments:

Post a Comment