இப்டி ஒரு ஆப் உங்களுக்கு தெரியுமா? - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, August 27, 2018

இப்டி ஒரு ஆப் உங்களுக்கு தெரியுமா?

வணக்கம்  நண்பர்களே !

இந்த  ஆப்  பற்றி  உங்களுக்கு  தெரியுமா!

                                            


        வணக்கம்  நண்பர்களே ! இன்னைக்கு  நம்ம தெரிஞ்சுக்க  போற விஷயம்  என்னதுனா  நாம்  பயன்படுத்தக்கூடிய  ஸ்மார்ட்  மொபைலை பத்தி பாக்கபோறோம்.நம்ம மொபைல்ல  யூஸ்  பண்ற  மாதிரியே  இன்னொருத்தவங்க  மொபைலையும் யூஸ் பண்ணலாம்.அவங்களுக்கு  தெரியாத  விஷயங்களையும்  அவங்க மொபைலுக்கே  போய்  சொல்லித்தரலாம்.  அந்த மொபைல்  எங்க இருந்தாலும்  எந்த இடத்துல இருந்தாலும் சரி  நம்ம  அவங்க மொபைலுக்கு  போக முடியும்  உபயோகப்படுத்தமுடியும் .அது எப்டின்னுதான் இன்னைக்கு பக்க போறோம்.
           அது  எப்படின்னா  (ANY DESK) ங்குற  ஆப்  மூலமாகத்தான்.நம்ம மொபைல்ல  PLAY STORE  ஓபன்  பண்ணி  அதுல எனி  டெஸ்க்(ANY DESK)  அப்டினு செர்ச் பண்ணனும்.  

EX:

இப்டி  ஒரு  ஆப்  உங்களுக்கு  வரும்  அத உங்க மொபைல்ல இன்ஸ்டால்  பண்ணிக்கோங்க நீங்க எந்த மொபைலுக்கு  போகணும்னு  நெனைக்கிறீங்களோ  அந்த மொபைல் லையும்  இந்த  ஆப்  இருக்கணும்  அப்போதான் நீங்க  யூஸ்  பண்ண முடியும். இந்த ஆப் எடுத்ததுக்கு அப்புறம் நீங்க  இன்னொரு  மொபைல்ல இந்த ஆப்ப  ஓபன்  செய்து  கொள்ளுங்கள்.அப்பொழுது  ஒரு சீரியல்  நம்பர் அந்த ஆப்ல இருக்கும்.

EX:



இப்படி  ஒரு  நம்பர்  இருக்கும்  அதை  உங்க  ANY DESK ஆப்ல டைப் செய்து  கொள்ளுங்கள்.அப்புறம்  கிழே  கனெக்ட் (CONNECT) என்று ஒரு  ஆப்சன்  இருக்கும்.அதை  கிளிக்  செய்யுங்கள்.இப்பொழுது எந்த மொபைல்  உடைய  ANY DESK நம்பரை  டைப்செய்து  கனெக்ட்  செய்தீர்களோ  அந்த மொபைல்க்கு 

ஒரு  கமென்ட் பாக்ஸ்  ஓபன்  ஆகும்.



EX:

இவ்வாறு  ஒபன்  ஆகும்  இதில்  நீங்கள்  ACCEPT என்ற  ஆப்சன் னை கிளிக்  செய்ய  வேண்டும்.அப்படி  செய்த  மறு  கணமே  நீங்கள்  அந்த மொபைலை உபயோக படுத்தலாம்.அதுமட்டும் அன்றி  அவர்களுக்கு  தெரியாத  விஷயங்களை  அவங்க மொபிளுக்கே போய் சொல்லியும்  குடுக்கலாம்.இது எல்லாம்  நீங்கள்  இருந்த இடத்தில்  இருந்துகொண்டே  செய்யலாம்.
இந்த  ஆப்  மிகவும்  உபயோகமுள்ளது.இதை  நீங்கள்  பயன்படுத்தி  பார்க்கலாம்.


மேலும்  இந்த  ஆப்  பற்றி  வீடியோ  மூலம்  தெரிந்து  கொள்ள கிழே உள்ள  வீடியோ வை கிளிக்  செய்து  பார்த்து கொள்ளுங்கள்.

















No comments:

Post a Comment