CANARA BANK JOBS - Brothers Media

Breaking

Follow us on Facebook

Wednesday, August 22, 2018

CANARA BANK JOBS

கனரா பேங்க்  வேலை  வாய்ப்பு  2018:




கனரா பேங்க் தனது  காலியிடங்களுக்கான  அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.
கனரா  பேங்க்  புத்தம் புதிய வேலையாட்களை  தேடுகிறது.படித்த பட்டதாரிகள்  இந்த வேளைக்கு  விண்ணப்பிக்கலாம்.
கனரா பேங்க்  வேலைவாய்ப்பு 2018 க்கான  காலியிடம்  அதன்  விவரங்கள்  அனைத்தும் கீழே உள்ளன .

அமைப்பகத்தின் பெயர் :  

         கனரா  பேங்க்

மொத்த  காலியிடங்கள் :   

                  1200


கல்வி  தகுதி :

         அரசாங்கத்தால்  அங்கீகரிக்கப்பட்ட  பல்கலைக்கழகத்தில்  எந்த பிரிவிலாவது  பட்டப்படிப்பு (any degree)  முடித்திருக்க  வேண்டும்.இந்தியா  அல்லது  மத்திய  அரசாங்கத்தால்  அங்கீகரிக்கப்பட்ட  மார்க்-தாள், பட்டப்படிப்பு சான்றிதழ்  வைத்திருக்க வேண்டும்.ஆன்லைனில்  அப்ளை  செய்யும்பொழுது  பட்டப்படிப்பு  மதிப்பெண் பதிவுசெய்ய வேண்டும். 

வேலையின் வகைகள் :

 ப்ரோபிசினரி  ஆபிசர் , மேனேஜ்மேன்ட் ட்ரைனி
             

வேலைக்கான  இடம் :

   இந்தியா முழுவதும் 

வேலையின்  பெயர் 

  ப்ரோபிசினரி  ஆபிசர் ,மேனேஜ்மேன்ட் ட்ரைனி

வயது வரம்பு :

 குறைந்தபட்சம் : 20
 அதிகபட்சம் : 30

அனுபவம் :

 புத்தம் புதிய (FRESHER)

தேர்ந்தெடுக்கும் முறை :

1.ப்ரிலிமைனரி  எக்ஸாம்
2.மெயின்  எக்ஸாம்

கட்டண விவரங்கள் :

SC/ST/PWD  - 100/ Rs

OTHERS       - 600/ Rs

அப்ளை  செய்யும்  முறை :

1.ஆன்லைன்  மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .

2.ஆன்லைனில்  விண்ணப்பிக்கும் முன்  விண்ணப்பதாரர்கள்  ஸ்கேன்  செய்ய வேண்டியதிருக்கும் .
3.புகைப்படம்  (4.5 cm/3.5cm),கையொப்பம் .
4.இடது கை தம்பை  வைக்கவேண்டும் .இடது கை இல்லையெனில்  வலது  கையை  வைத்துகொள்ளலலாம் ,கைகள் இல்லையெனில்  எந்த  கை இல்லையோ  அந்த  கை குறியீட்டை  நீக்கிவிடவேண்டும் .
5.கையெழுத்து பிரகடனம் (declaration) ஸ்கேன்  செய்து  இந்த  விண்ணப்பத்தில்  இணைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் புகைப்படம் ,கையொப்பம் ,இடதுகை எண்ணம், ஒரு கை விண்ணப்பம்(declaration).இவை  அனைத்தும்  பதிவேற்ற வேண்டும் .விண்ணப்பதாரர்கள்  தங்களது விவரங்களை பதிவுசெய்துவிட்டு பதிவுகள் பசரியாக உள்ளதா என  சரிபார்த்து கொள்ளலாம்.பதிவுகளை மாற்றவும் செய்துகொள்ளலாம்  final submit செய்வதற்கு முன்னாள்  இவை அனைத்தும்  செய்யவேண்டும்.



முக்கியமான  தேதிகள் :

ஆரம்ப  தேதி : 09.08.2018

கடைசி  தேதி :04.09.2018

ஆன்லைன்  அப்லிகேஷன்  தேதி : 14.08.2018 - 04.09.2018

அப்பிளிகேஷன்  கட்டணத்தேதி :  14.08.2018 - 04.09.2018

ஆன்லைன் ப்ரிலிமினரி  எக்ஸாம் :13.10.2018 , 14.10.2018 , 20.10.2018 , 21.10.2018

ப்ரிலிமினரி  எக்ஸாம் ரிசல்ட் :  OCTOBER,NOVEMBER 2018

ஆன்லைன் எக்ஸாம் : 18.11.2018



இந்த  வேலைக்கான  தகவல்  உங்களுக்கு  பிடிதிருக்கும்  என  நம்புகிறேன்  .மேலும் ஒரு  நல்ல  வேலை  வாய்ப்புடன்  நம்ம தமிழ்  ஜாப்ஸ்-ல சந்திக்கலாம் .

                                                                       நன்றி ! 

No comments:

Post a Comment