அன்பார்ந்த நேயர்களே உங்களது ஆதார் கார்டில் MOBILE NUMBER மற்றும் E-MAIL மாற்றம் செய்ய வேண்டுமா! இனி அதற்கு கவலை வேண்டாம் ,வீட்டில் இருந்த படியே அதுவும் உங்களது Smart Phone மற்றும் Laptop வழியாக பெயர் திருத்தும் செய்து கொள்ளலாம்.ஆனால் இதற்கு தங்களது Aadhaar என்னுடன் Mobile Number கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். வாருங்கள் கீழே காண்போம் அந்த எளிய வழியினை.
முதலில் நாம் செய்ய வேண்டியது https://uidai.gov.in/ என்கிற இனைய தளத்திற்கு செல்ல வேண்டும்
அடுத்த படியாக Update Aadhaar என்கிற Option ஐ Click செய்யவும்
அடுத்த படியாக Update Demographics Data Online என்கிற Option ஐ Click செய்யவும்
அடுத்த படியாக Proceed To Update Aadhaar என்கிற Option ஐ Click செய்யவும்
அடுத்த படியாக தங்களது 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடு செய்யவும்
அடுத்த படியாக திரையில் காணும் Captcha வை சரியாக உள்ளிடவும்
அடுத்த படியாக Send OTP என்கிற Option ஐ Click செய்யவும்
அடுத்த படியாக தனகளுடைய Mobile எண்ணிற்கு வந்து சேர்ந்த OTP எண்ணை உள்ளிடு செய்து LOGIN என்கிற Option ஐ Click செய்யவும்
அடுத்த படியாக Update Demographics Data என்கிற Option ஐ Click செய்யவும்
அடுத்த படியாக நாம் மாற்ற வேண்டிய MOBILE NUMBER மற்றும் E-MAIL என்கிற Option ஐ Click செய்து கொள்ள வேண்டும்
அடுத்த படியாக மாற்ற வேண்டிய MOBILE NUMBER மற்றும் E-MAIL ஐ சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும்
அடுத்த படியாக திரையில் காணும் Captcha வை சரியாக உள்ளிடவும்
அடுத்த படியாக Send OTP என்கிற Option ஐ Click செய்யவும்
அடுத்த படியாக தனகளுடைய Mobile எண்ணிற்கு வந்து சேர்ந்த OTP எண்ணை உள்ளிடு செய்ய வேண்டும்
அடுத்த படியாக Make payment என்கிற Option தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்
இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்களுடைய நண்பர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளவும்
No comments:
Post a Comment