உங்க மொபைலில் நலவாரிய அட்டையை டவுன்லோட் செய்யலாம். அது எப்படி என்பதை பார்க்கலாம் . நீங்கள் உங்கள் states -யை செக் பண்ணிட்டு apporved ஆச்சா என்பதை பார்க்க வேண்டும் .apporved ஆச்சா என்பதை பார்க்க உங்கள் மொபைலுக்கு ஒரு message வந்துருக்கும் ,அதை வைத்து செக் பண்ணிக்கலாம் .
- முதலில் நீங்கள் இந்த https://tnuwwb.tn.gov.in/ இந்த லிங்கில் கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உள்நுழைவு என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும்
- அதில் Kown your application number-யை கிளிக் செய்யவேண்டும்
- அதில் உங்கள் மொபைல் நம்பரை டைப் பண்ணவேண்டும்.அதில் submit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- கிளிக் பண்ணதும் உங்களுடைய பதிவு எண் வரும் .பின்னர் உள்நுழைவு என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும்
- அதில் userid -இல் உங்கள் பதிவு எண்ணை டைப் செய்யவேண்டும்
- New card ஆன password-இல் உங்கள் பிறந்த தேதி போடவேண்டும் .போட்டு லாகின் பண்ணுனா உங்களுக்கு டவுன்லோட் ஆப்சன் வரும்
- அந்த டவுன்லோட் ஆப்சன் கிளிக் செய்தால் உங்கள் நலவாரிய அட்டையை டவுன்லோட் ஆயிரும் .
- RENUVEL, UPDATION க்கு பிறந்த தேதி போட்டு வரலையான Login page யை கிளிக் செய்யவேண்டும் .
- login page-இல் கடவுசொல் மறந்து விட்டதா- என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் 1 பாக்சில் பதிவு எண்ணை டைப் பண்ணவேண்டும் .
- அடுத்த பாக்சில் மொபைல் நம்பர் டைப் பண்ணவேண்டும் .
- டைப் பண்ணதும் மொபைலுக்கு ஒரு OTP வரும் .அந்த OTP போட்டு submit என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- பின்னர் மொபைலுக்கு ஒரு password வந்திருக்கும் .
- userid -இல் உங்கள் பதிவு எண்ணை டைப் பண்ணவேண்டும்
- password-இல் உங்கள் மொபைலுக்கு வந்த password நம்பரை போட்டு லாகின் பண்ணுனா download ஆப்சன் வரும் . .அதை டவுன்லோட் செய்தால் உங்கள் நலவாரிய அட்டை கிடைத்துவிடும். இதை நீங்கள் கலர் பிரிண்ட் செய்து வைத்து கொள்ளுங்கள்..
நன்றி
No comments:
Post a Comment