உங்கள் செல்போன் தொலைந்து விட்டதா !இந்த வாட்சப் நம்பர்க்கு மெசேஜ் அனுபினால் போதும் .உங்கள் செல் போன் உங்கள்,கையில் - Brothers Media

Breaking

Follow us on Facebook

Saturday, August 5, 2023

உங்கள் செல்போன் தொலைந்து விட்டதா !இந்த வாட்சப் நம்பர்க்கு மெசேஜ் அனுபினால் போதும் .உங்கள் செல் போன் உங்கள்,கையில்

  • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் இல்லாமல் யாராலும் இருக்க முடிவதில்லை .
  • இப்படி பட்ட சூழ்நிலையில்  அவர்களுடைய செல்போன் தொலைந்து விட்டால் எப்படி இருக்கும்  .பைத்தியம் பிடித்தது போல் இருக்கும்
  •  குழந்தைகளுக்கு மொபைல் போன் கையில்  வைத்தே தூங்குவாருகள்.இனி கவலை இல்லை .
  • தொலைந்து போன செல்போனை கண்டுபிடிக்க போலீஸ்காரர் Cell Tracker  என்ற திட்டத்தை அறிமுகம்  செய்துள்ளார் .இதன் மூலம் .
  • தொலைந்து போன செல்போனை ஈஸ்சியாக கண்டுபிடிக்கலாம் .
  •  9486214166 என்ற வாட்சப் நம்பர்க்கு தொலைந்துபோன செல்போனின் ஐ .எம் .இ .ஐ என்ற நம்பர் மற்றும் மற்ற விவரங்களையும் அனுப்பி புகார் அளிக்கலாம் . 
  • புகார் அளிப்பதன் மூலம் ஈஸ்சியாக கண்டுபிடிக்கலாம் .
  • உங்கள் மொபைல் போன் தொலைந்து விட்டால் ,உங்கள் செல் போனின் மாடல் ,தொலைந்த இடம் ,ஐ .எம் .இ .ஐ,என்ற எண் ,செல்போனின் நம்பர் ,அனைத்தும் CEIR என்ற இனைதலத்தில் பதிவிட வேண்டும் .
  • மொபைல் காணமால் போனதும் போலீஸ்க்கு புகார் அனுப்பிய அந்த F.I.Rஎன்ற நகல் காபியும் ,பதிவேற்ற வேண்டும் .
  • இதனை வைத்து மொபைல் போன் எங்கு இருக்குது என்று கண்டுபிடிக்கலாம் .மொபைல் போனை முடக்கவும் செய்யலாம் .
  • இதற்காக நாம் காவல் நிலையத்தில் போய் புகார் அளிக்க தேவையில்லை .
  • இந்த  9486214166 வாட்சப் நம்பர்க்கு தொலைந்துபோன செல்போனின் ஐ .எம் இ .ஐ என்ற நம்பர் மற்றும் மற்ற விவரங்களையும் அனுப்பி புகார் அளிக்கலாம் . 
  • முக்கியமானது இது சேலம் மாவட்டத்தில் இருப்பவர்கள் மட்டும் தான் புகார் செய்ய முடியும்.

No comments:

Post a Comment