பெரும்பாலும் நாம் அனைவரும் ஆண்ட்ராய்டு போன் வைத்து இருக்கோம்! ஆனால் நிறைய பேருக்கு தெரியாது! நம்ம மொபைலை கம்ப்யூட்டர்-ஆக மாற்ற முடியும் என்று! உங்களுக்கும் தெரியவில்லை என்றால் இதை முழுசா படித்து தெரிஞ்சிகோங்க..
- நீங்க முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் ப்ளே ஸ்டோர் க்கு செல்ல வேண்டும்.
- அதில் WIN 7 SIMU என டைப் செய்து தேட வேண்டும்.
- பின்பு அதில் இருக்கும் WIN 7 SIMU ஆப்-ஐ கிளிக் செய்து உங்கள் மொபைல் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
- உங்களுக்கு நேரடியாக இந்த ஆப் லிங்க் தேவைபட்டால் கீழே இருக்கிறது. இதை கிளிக் செய்து கூட நேரடியாக இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
- இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்து பாருங்கள்.
- உடனே! உங்கள் மொபைல் கம்ப்யூட்டர் போல் இருப்பதை தோன்றும்.
- இதை நாம் கம்ப்யூட்டர்-ல் பயன்படுத்துவது போல் அதிகமான பயன்பாடுகள் இதில் இருக்கிறது.
- உதராணமாக : நீங்க இதில் நிறைய ஆப்ஸ்-ஐ ஓபன் செய்ய முடியும்
- கம்ப்யூட்டர்-ல் இருப்பது போல் இதிலும் comment Prompt பயன்படுத்த முடியும்
- கம்ப்யூட்டர்-ல் இருப்பது போல் இதிலும் கேம் விளையாடலாம்.
- கடைசியாக இதை SHUTDOWN, RESET, LOGOFF என நிறைய இருக்கிறது.
- நீங்கள் இதை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திவிட்டு உங்களது விருப்பத்தை கீழே கமெண்ட் பண்ணுங்க..
DOWNLOAD APP
மேலும் இது போன்ற நிறைய தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது டெலிகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்திடுங்கள். குருப் link கீகே இருக்கிறது..
No comments:
Post a Comment