டிஜிட்டல் பிறப்புச்சான்றிதழ் அரசின் அதிரடி அறிவிப்பு ! | Digital Birth Certificate Government Announcement | Tchinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, October 3, 2023

டிஜிட்டல் பிறப்புச்சான்றிதழ் அரசின் அதிரடி அறிவிப்பு ! | Digital Birth Certificate Government Announcement | Tchinfo


ஆதார் அட்டை , பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை , வாக்காளர் அட்டை விண்ணபிக்க ,பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, அரசு வேலை நியமனத்திற்கு , லைசென்ஸ் வாங்குவதற்கு , திருமணம் பதிவு செய்ய , தேர்விற்கு விண்ணபிக்க போன்ற பல சேவைகளை பெறுவதகோ அல்லது விண்ணப்பிப்பதற்கோ பிறப்புச்சான்றிதழை ஒரு ஆவணமாக பயன்படுத்தாலம் என  அரசு அறிவித்துள்ளது. இந்த பிறப்புச்சான்றிதழை ஒரு ஆவணமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிறப்பு இறப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தப்பட்ட சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது அமலுக்கு வருகிறது. இதன்படி மத்திய அரசின் website மூலமாக இந்த சான்றிதழ்களை பெற இயலும். குறிப்பாக பிறப்புச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பெற முடியும் எனவும் அரசு தரப்பில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment