உங்கள் வோட்டர் ஐடியில் ஆதார் இணைக்கவில்லையா? உடனே செக் பண்ணுங்க! | Voter Aadhar Link In Online | Tecinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, December 22, 2023

உங்கள் வோட்டர் ஐடியில் ஆதார் இணைக்கவில்லையா? உடனே செக் பண்ணுங்க! | Voter Aadhar Link In Online | Tecinfo

ஆதார் அட்டை என்பது தனி மனித அடையாள அட்டையாக பயன்படுகிறது. பல்வேறு ஆவணங்களுடன்  இந்த ஆதார் அட்டையை இணைக்க வேண்டியுள்ளது. இவ்வாறே வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும். அதை ஆன்லைனிலே செய்துகொள்ளலாம்! எவ்வாறு என்பதை பார்க்கலாம்!

  1. கீழே உள்ள Aadhar Collection என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
  2. ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுக்கு ஏற்கனவே Account இருந்தால் மேலே உள்ள  Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Username மற்றும் Password கொடுத்து கீழே உள்ள Captcha வை அருகில் உள்ள  கட்டத்தில்  சரியாக  டைப் செய்யது Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  4. உங்களுக்கு  Account இல்லை என்றால் மேலே உள்ள Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு Account create செய்து பின் Login செய்யவும்.
  5. இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் உங்களுடைய வோட்டர் எண் அதாவது Epic நம்பரை டைப் செய்து Verify&Fill Form என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  6. உங்களுடைய வோட்டர் ஐடியுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருந்தால் கீழே காண்பிக்கும். 
  7.  வோட்டர் ஐடியுடன் ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் ஒரு படிவம் ஓபன் ஆகும்.
  8. அதில் எந்தவித changesம் செய்யாமல் Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  9. அடுத்து வரக்கூடிய Next என்ற பட்டனையும் கிளிக் செய்யவும்.
  10. இப்போது உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்து கீழே உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Send OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  11. மொபைல் எண்ணிற்கு வரக்கூடிய OTP யை enter செய்து Verify என்ற பட்டனைக் கிளிக் செய்து கீழே உள்ள Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  12. அடுத்து கீழே உள்ள Captcha வை சரியாக கட்டத்தில் டைப் செய்து Preview And Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  13. இப்போது உங்களுக்கு preview application காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு ஏதேனும் திருத்தம் இருந்தால் கீழே உள்ள Keep Editing என்ற பட்டனைக் கிளிக் செய்து edit செய்து கொள்ளலாம் எல்லாம் சரியாக இருந்தால் கீழே உள்ள Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.  
  14. submit செய்ததும் ஒரு Acknowledgement number வரும் அதை note செய்து கொள்ளவும். அல்லது அருகில் Download Acknowledgement  என்ற பட்டனைக் கிளிக் செய்து Acknowledgement  applicationனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
  15. உங்களுடைய வோட்டர் ஐடியில் ஆதார் எண் இனைகப்படுள்ளதா  என  இந்த Acknowledgement  நம்பர் வைத்து Status செக் செய்துகொள்ளலாம்.
  16. தேர்தல் அதிகாரிகளால் சரிபார்ப்பு நிறைவடைந்த பின் உங்களுடைய  மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Aadhaar Collection

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...


No comments:

Post a Comment