Amazon, Flipkart, Zomato, Swiggy டெலிவரி செய்யும் Giz Workers க்கு E-Bike மானியம் ரூ20,000 - Tech Info - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, August 24, 2025

Amazon, Flipkart, Zomato, Swiggy டெலிவரி செய்யும் Giz Workers க்கு E-Bike மானியம் ரூ20,000 - Tech Info

 தமிழ்நாடு நலவாரிய அட்டை வைத்திருப்பவர்களுக்கு புதியதாக E - Bike அதாவது Electric Bike வாங்குபவர்களுக்கு ரூ20000 மானியமாக  தமிழக அரசு  நலவாரியத்தின் மூலமாக வழங்குகிறார்கள்..இந்த மானியம் யார் யார் பெறலாம்?,எந்த வகையான நலவாரிய அட்டை வைத்திருப்போர் பெறலாம்? எப்படி விண்ணபிப்பது? என சில தகவல்கள் பல பேருக்கு தெரிவதில்லை,எனவே இப்பதிவு உங்களுக்கு  பயனுள்ளதாக அமையும்.

மானியம் யார் பெறலாம்?

  • Giz Worker
  • யாரு இந்த Giz Workers? - "E - Commerce Websiteஇல் Door Delivery செய்பவர்கள்,அதாவது Amazon,Flipkart,Meesho,Zwiggy,Zometo இந்த மாதிரியான இணையதளம்  வாயிலாக  Products ஐ எடுத்து சென்று delivery செய்பவர்கள்."இந்த Giz Workers கண்டிப்பான முறையில் Bike மூலம் பொருள்களை எடுத்து சென்று டெலிவரி செய்வார்கள்.
  • இது மாதிரியான இணையம் சார்ந்த வேலை செய்து(Giz Workers)நலவாரிய அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த E - Bike வாங்குவதற்கு மானியம் அரசு தரப்பில் வழங்குகிறார்கள்.
  • 18 வயது மேல் முதல் 59 வயது கீழ் உள்ளவர்கள். 

  1. முதலில் Giz Workers வகையில் புதியதாக  நல வாரிய அட்டை விண்ணப்பம் செய்து வாங்க வேண்டும்.
  2. கார்டு விண்ணப்பித்து அப்புறம்  Bike வாங்கின பிறகு , Bike வாங்கிய receipt அதாவது பில் ரசீது வைத்துதான் இந்த மானியத்திற்கு விண்ணபிக்க முடியம்.
எப்படி விண்ணபிப்பது?
  1. புதியதாக அட்டை  விண்ணபிக்க தெரியவில்லை என்றால் கீழே உள்ள லிங்க் ஐ click செய்து  video ஐ பார்க்கவும்.
  2. முதலில் தமிழ்நாடு நலவாரிய website👉 https://tnuwwb.tn.gov.in/ இந்த லிங்க் ஐ open செய்யவும்.
  3. open செய்ததும் உள்நுழைவு கொடுத்து registration நம்பர் மற்றும் password கொடுத்து login செய்யவும்.
  4. அதில் Claim Option ஐ click செய்து அதில் "EScooter Subsidy For the Platf orm - Based Giz Workers"தேர்ந்தெடுக்கவும்.
  5. தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.

                                                              APPLY 

No comments:

Post a Comment