போலி குறுஞ்செய்திகளை எவ்வாறு கண்டுபிடித்து அவற்றை தவிர்ப்பது ! | Find Spam Messages | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Sunday, January 28, 2024

போலி குறுஞ்செய்திகளை எவ்வாறு கண்டுபிடித்து அவற்றை தவிர்ப்பது ! | Find Spam Messages | Techinfo

நம்முடைய மொபைலில் பல்வேறு வகையான Fake Messages வரும். அவற்றை தெரியாமல் கிளிக் செய்வதன் மூலம் நம்முடைய மொபைலை   Hack செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.  கீழே குறிப்பிட்டுள்ள 6 வகையான Messages உங்களுக்கு வந்தால் அவற்றை தெரியாமல் கூட கிளிக் செய்ய வேண்டாம். இவ்வாறு வரக்கூடிய Messagesயை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்!
  1. Not Relevant Messages / தொடர்பில்லாத செய்திகள்.
  2. Long Number Messages / வெளிநாட்டு நம்பர்களில் இருந்து வரக்கூடிய செய்திகள் 
  3. Grammatical Error Messages / பிழை திருத்தம் உள்ள செய்திகள் 
  4. Getting Offers Messages / சலுகைகள் பெறுவது பற்றிய செய்திகள்.
  5. Emergency Spam Messages / அவசர போலி செய்திகள்.
  6. Financial Spam Messages / பொருளாதார பணம் பற்றிய செய்திகள்.
மேலே குறிப்பிட்டுள்ள  6 வகையான  செய்திகளில் ஏதேனும் ஒரு வகை செய்தி  உங்கள்  மொபைலுக்கு குறுஞ்செய்தியாக வந்தால் அவற்றை கிளிக் செய்ய வேண்டாம்.  
இப்போது இந்த வகையான  குறுஞ்செய்திகள் உங்கள் மொபைலுக்கு அதிகம் அடிக்கடி அதிகம்  வாராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்!
  • மொபைலில் உங்களுக்கு வந்த போலி  குறுஞ்செய்தியை ஓபன் செய்து கொள்ளவும்.
  • இப்போது மேலே உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் Block & Report Scam என்ற option னைக் கிளிக் செய்யவும்.
  • Report Spam என்ற பட்டனைக் கிளிக் செய்து Ok என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு இது தொடர்பான செய்திகள் வருவது தவிர்க்கப்படும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment