whats app disturbance messages:
வணக்கம் நண்பர்களே ! இன்னைக்கு நம்ம தெரிஞ்சுக்க போற விஷயம் என்னதுனா நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சமூக வளையதளம் வாட்சாப் messeges தொல்லைகள்.
தொல்லைகள் அப்டினா நம்ம உபயோகப்படுத்துற வாட்சப் ல தினமும் வருகிற குறுஞ்செய்திகலால் நாம் அதிக எரிச்சல் கோபத்திற்கு ஆளாகிறோம் .இதை எப்படி சரி செய்யலாம் அப்படிங்கிறது பாக்கலாம் .
மேலும் வாட்சப் ல் ஒரு குறிப்பிட்ட குரூப் messege மட்டும் நமக்கு முதலில் வரவேண்டும் ,ஒரு குறிப்பிட்ட நண்பரோட messege மட்டும் எனக்கு தெரிஞ்சா போதும் னு நினைக்கிறீங்க அப்டீன்னா அத மட்டும் நம்ம தெரியுற மாதிரி வச்சுக்கிறலாம் . அதை பற்றி தான் நாம் இன்னைக்கு பாக்கபோறோம் .
solution:
நம்ம நம்மளோட வாட்சப் உள்ள போகணும் .அப்புறம் நம்ம எந்த குரூப் ஓட messages முதலில் வரவேண்டும் என நினைக்கிறமோ அந்த குரூப
long press பண்ண வேண்டும் .அப்டி பண்ணுன உடனே அந்த tool parல நமக்கு 3 option highlight ஆகும் .
ex:
இந்த மாதிரி உங்களுக்கு வரும் இந்த picture ல இருக்கிற மாதிரி option view ஆகும் .இதுல red color ல highlight ஆ இருக்கிற option click பண்ணனும் .பண்ணுன உடனே அந்த குரூப் அல்லது நம்பர் முதலில் வந்து விடும் .அப்புறம் time காமிக்கிற இடத்துல அந்த pin simple தான் வரும் .இதுக்கு அப்புறம் வருகிற messageஅ நம்ம மொபைல் மேலையே பாத்துக்கிறலாம் .

இந்த optionன நம்ம 3 குரூப் அல்லது 3 நம்பருக்கு மட்டுமே பண்ண முடியும் .அது மட்டும் இல்லாமல் நாம அந்த option set பண்ண நம்பர் வேண்டாம் எனில் அதை நாம் unpin ம் செய்து கொள்ளலாம்
ex:
இவ்வாறு நாம் இந்த option ஐ பயன்படுத்தி கொள்ளலாம் .இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருந்தா like பண்ணுங்க .மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள நம்ம commend box ல commend பண்ணுங்க
Download App Link : http://bit.ly/2B2AhTp
மேலும் இதை வீடியோ மூலம் தெரிந்து .கொள்ள கிழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Download App Link : http://bit.ly/2B2AhTp
மேலும் இதை வீடியோ மூலம் தெரிந்து .கொள்ள கிழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
Thank you viewers
No comments:
Post a Comment