மத்திய அரசு வழங்கும் இலவச சிகிச்சை பெற இந்த கார்டு அவசியம் ! | ABHA Card Download in Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, December 25, 2023

மத்திய அரசு வழங்கும் இலவச சிகிச்சை பெற இந்த கார்டு அவசியம் ! | ABHA Card Download in Online | Techinfo

தமிழக அரசு வழங்கும் மருத்துவ காப்பீட்டு அட்டை போல் மத்திய அரசும் மருத்துவ காப்பீட்டு அட்டை (ABHA Card ) வழங்குகிறது. இந்த அட்டை மூலம் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை மேற்கொள்ளலாம்! மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டால் 15 நாட்கள் வரையிலான உங்களது செலவுகள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் காப்பீட்டு அட்டை ஒரு குடும்பத்திற்கு ஒன்று மட்டுமே ஆனால் மத்திய அரசு வழங்ககூடிய  மருத்துவ காப்பீட்டு அட்டை (ABHA Card ) குடும்பத்தில் உள்ள அனைவரும் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையை ஆன்லைன் மூலமாகவே பெற்று கொள்ள முடியும். எவ்வாறு என்பதை பார்கலாம்!

  • கீழே உள்ள ABHA Card என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்க.
  • ஓபன் ஆகும் பக்கத்தில் Create ABHA Card  என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது Craete your ABHA nuber using Aadhar என்ற கட்டத்தை கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய ஆதார் எண்ணை டைப் செய்து கீழே உள்ள I agree என்ற கட்டத்தை select செய்து Captcha வை enter செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ஆதாருடன் இணைக்கப்பட மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை கட்டங்களில்  கொடுத்து கீழே உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் விருப்பட்டால் உங்களுடைய மெயில் ஐடியைக் கொடுத்து Verify என்ற பட்டனைக் கிளிக் செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். இல்லையென்றால் Skip for now என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ABHA Address ல் உங்களது பெயரிலே டைப் செய்து Create ABHA என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • உங்களுடைய ABHA Card உருவாகி விடும். இப்போது மேலே உள்ள Download ABHA Card என்ற பட்டனைக் கிளிக் செய்து கார்டை டவுன்லோட் செய்துகொள்ளவும். இதை பிரிண்ட் எடுத்து பயன்படுத்திக்  கொள்ளலாம்.  

ABHA Card

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...

1 comment:

  1. நித்ரா தமிழ் காலண்டர் வழியாக பகிரப்பட்டது. ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/KCGjpn
    ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/iostamilcal


    🎇புது வருடத்தை நித்ராவின் 💖 EXTRA 15% ஆஃபருடன் 🎊 கொண்டாடுங்கள்



    🎁 புத்தாண்டு கூடுதல் 15% ஆஃபர் 🎁

    ✨ மகிழ்ச்சியான திருமணம் ஒரு இலக்கு அல்ல, அது காதல் மற்றும் சிரிப்பின் வாழ்நாள் பயணம்.

    ✨ ஏற்கனவே கொடுக்கப்பட்ட 25% முதல் 50% ஆஃபருடன் மேலும் 15% கூடுதல் சலுகை.

    ✨ இந்த புத்தாண்டில் உங்கள் மகிழ்ச்சியான திருமணத்திற்கான பாதையை நித்ரா மேட்ரிமோனியின் ஆஃபருடன் தொடங்குங்கள்.

    calendar://calendar/matrimony

    🎀 ஆஃபர் PLAN-ஐ தேர்வு செய்ய கிளிக் செய்யுங்கள் 🎀


    தமிழில் மிகச்சிறந்த காலண்டரான நித்ரா காலண்டரை இலவசமாக உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்ய : https://goo.gl/KCGjpn
    ஆப்பிள் மொபைலில் தரவிறக்கம் செய்ய : http://bit.ly/இஸ்டமிக்கல்

    ReplyDelete