இனி ஆதாரில் மொபைல் எண் Update உங்கள் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம்! | Aadhar Mobile Number Update Request In Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, January 22, 2024

இனி ஆதாரில் மொபைல் எண் Update உங்கள் வீட்டிலிருந்தே செய்து கொள்ளலாம்! | Aadhar Mobile Number Update Request In Online | Techinfo


உங்கள் ஆதார் அட்டையில் மொபைல் எண் இணைக்க வேண்டுமா? அல்லது மொபைல் எண் மாற்றம் செய்யணுமா?  உங்கள் வீட்டிற்கே வந்து  இணைத்து கொடுப்பார்கள்.   மேலும் பிறந்த குழந்தைகளுக்கு புதிய ஆதார் அட்டை/போஸ்ட் ஆபீஸ் புதிய கணக்கு தொடங்குதல்/ஆதார் அட்டை வைத்து பணம் எடுத்தல்/Digital Life Certificate என பல வகையான  சேவைகளையும் உங்கள் வீட்டிற்கே வந்து செய்து தர மத்திய அரசு புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த பதிவில் எவ்வாறு மொபைல் எண் Update செய்வது என்பதை பார்க்கலாம்! 
  • கீழே உள்ள Aadhar Update  என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
  • இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் நீங்கள் எந்த வகையான சேவையை பெற வேண்டுமோ அவற்றை select செய்து கொள்ளவும். உதாரணமாக மொபைல் எண்  Update  செய்ய விரும்பினால் Aadhar -Mobile Update என்ற option னை select செய்யவும். ஒரே நேரத்தில் நீங்கள் 5 வகையான சேவைகளுக்கு கோரிக்கை செய்ய இயலும்.
  • இப்போது உங்களுடைய பெயர்,மொபைல் எண்,முகவரி,அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் போன்ற விவரங்களை நிரப்பி கீழே உள்ள captcha வை சரியாக டைப் செய்து Sumbit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்கள் அருகில் உள்ள போஸ்ட் ஆபீசில் இருந்தே உங்களை தொடர்பு கொண்டு உங்கள் வீட்டிற்கே வந்து உங்களது கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்.

Aadhar Update

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...

2 comments:

  1. I tried this facility to link my parent's Aadhar Card to their Phone NUmber.
    In one case, there is no response at all. No communication from the Post Office or anybody else.

    In the other case, After submitting the details, I get the error stating Text Verification Failed. I tried many times. I get the same error every time.

    Let me know of any solution.

    ReplyDelete