இனி 5ந்தே நிமிடத்தில் ஆதார் முகவரியை மாற்றலாம்! எப்படி தெரியுமா? | How to Aadhaar Address Change Within 5 Minutes in Online! How? - Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, February 16, 2021

இனி 5ந்தே நிமிடத்தில் ஆதார் முகவரியை மாற்றலாம்! எப்படி தெரியுமா? | How to Aadhaar Address Change Within 5 Minutes in Online! How?



அன்பார்ந்த நேயர்களே உங்களது ஆதார் கார்டில் முகவரி மாற்றம்  செய்ய வேண்டுமா!  இனி அதற்கு கவலை வேண்டாம் ,வீட்டில் இருந்த படியே அதுவும் உங்களது Smart Phone  மற்றும் Laptop வழியாக பெயர் திருத்தும் செய்து கொள்ளலாம்.ஆனால் இதற்கு தங்களது Aadhaar என்னுடன்  Mobile Number கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்.  வாருங்கள் கீழே காண்போம் அந்த எளிய வழியினை

இந்த பெயர் மாற்றத்திற்கு கீழ் காணும் ஆவணங்கள் தேவை படுகிறது 

1.PASSPORT

2.RADION CARD

3.VOTAR ID 

4. DRIVING LICENCE 

5.ELECTRICITY BILL Etc...........

இதில் ஏதேனும் ஒரு ஆவணத்தை Scan செய்து வைத்து கொள்ள வேண்டும் அதுவும் கண்டிப்பாக 2 MP க்கு குறைவாக இருக்க வேண்டும் 

 முதலில் நாம் செய்ய வேண்டியது https://uidai.gov.in/ என்கிற இன்யதலதிர்கு செல்ல வேண்டும் 

அடுத்த படியாக Update Aadhaar என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக Update Demographics Data Online என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக Proceed To Update Aadhaar என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக தங்களது  12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடு செய்யவும் 

அடுத்த படியாக திரையில் காணும் Captcha வை சரியாக உள்ளிடவும் 

அடுத்த படியாக Send OTP என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக  தனகளுடைய Mobile எண்ணிற்கு வந்து சேர்ந்த OTP எண்ணை உள்ளிடு செய்து LOGIN என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக Update Demographics Data என்கிற Option ஐ Click செய்யவும்

அடுத்த படியாக தங்களது சரியான முகவரியை அதாவது தங்களது கதவு எண்,தெரு பெயர் ,Pincode,கிராமம் ,அஞ்சலகம் ,மாவட்டம் ,மாநிலம்,ஆகியவற்றை  சரியாக  Type செய்யவும் 

 அடுத்த படியாக ஏற்கனவே Scan செய்து வைத்துள்ள ஏதேனும் ஒரு Document ஐ  Upload Document வழியாக Upload செய்ய வேண்டும் .

அடுத்த படியாக  Preview செய்து அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து Confirm செய்து கொள்ளவும் 

 இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்களுடைய நண்பர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளவும் 


No comments:

Post a Comment