தலையணிக்கு கீழ் மொபைல் வச்சு தூங்குறீங்களா? அப்போ நீங்க கண்டிப்பா இத தெரிஞ்சுகோங்க...! - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, August 11, 2025

தலையணிக்கு கீழ் மொபைல் வச்சு தூங்குறீங்களா? அப்போ நீங்க கண்டிப்பா இத தெரிஞ்சுகோங்க...!

மொபைல் போனை இரவில் தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவது  பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது சிலருக்கும் தெரியாது .


இப்போது காலகட்டத்தில் பெரியவர்கள்  முதல் சிறியவர் வரை அனைவரும்         Mobile phone அதிக அளவில் பயன்படுத்தி வருகிறோம். மொபைல் போன் நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்று. காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கும் வரை Mobile Phone பயன்படுத்துகிறோம்.ஒரு நாளின் பெரும் பகுதி mobile phone பயன்படுத்துவதிலே செலவிடுகிறோம் .

கதிர்வீச்சு:

Mobile Phone குறைந்த அளவில் மட்டுமே கதிர் வீச்சுகளை வெளிடும் .இதனால் நீண்ட நேரம் தலையணைக்கு அடியில் Mobile Phone வைத்திருந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். இதனால் தலை வலி பிரச்சனைகளும் அதிக அளவில் ஏற்படும் .

உறக்க கலக்கம்:

Mobile Phone ல் அதிக அளவு Brightness வைத்திருப்பதால் நம் உடலின் ஹார்மோன் அளவை குறைக்கும். இது நம் தூக்கத்தையும் அதிக அளவு பாதிக்கும் .

தீ பிடிக்கும் அபாயம்:

Mobile  Phone Charge  பண்ணிகிட்டே நம் தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவதால் அதிக வெப்பம் காரணமாக தீ பிடிக்க கூடிய அபாயம் உள்ளது.

மனநல பாதிப்பு:

இரவில் தூங்கும் போது Mobile Phone ஐ நம்மிடமிருந்து குறைந்தது 3 அல்லது 4 அடி (சுமார் 1 மீட்டர்) தொலைவில் தள்ளி வைக்க வேண்டும். இதனால் அதில் ஏற்படும் கதிர்வீச்சு ஒளி,வெப்பம் நம் உடலை பாதிக்காது. மேலும் தூங்கும் நேரத்தில் Mobileல் இருந்து வரும் Calls, Messages, Notification போன்றவை நம் மன நலத்தை பாதிக்கும். 

தடுக்கும் வழிமுறைகள்:

  1. Mobile Phone ஐ நாம்  தூங்குவதற்கு முன்பு Airplane Mode ல் வைத்து கொள்ளலாம்.  
  2.  Mobile Phone ஐ நம் தலையணைக்கு கீழ் வைக்காமல் சிறிது தூரம் தள்ளி வைக்க வேண்டும்.
  3. இரவில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு Mobile Phone பயன்படுத்துவதே தவிர்க்க வேண்டும் . 

No comments:

Post a Comment