கடற்படையில் வேலை வாய்ப்பு 2018:
மத்திய அரசாங்கத்தில் ,கடற்படையில் பயர்மேன் ,இன்ஜின் டிரைவர் வேலைவாய்ப்பு பயன்படுத்திக்கொள்ளுங்கள் . 14.07.2018 முதல் 28.08.2018 தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. ஆர்வம் உள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் .இந்திய கடற்படையில் அற்புதமான வேலைவாய்ப்பை இழந்து விடாதீர்கள் .மேலும் இந்த வேலைக்கான கல்வி தகுதி ,சம்பளம் , இடம் ,விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பகட்டணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன மேலும் விவரங்களை அறிய கடற்படையின் வளையதளமான https://www.joinindiannavy.gov.in/.இதில் சென்று தெரிந்துகொள்ளுங்கள் .
NAME OF THE POST:
பயர்மேன் , என்ஜின் டிரைவர்DESIGNATION :
------------------------ORGANIZATION :
இந்திய கடற்படைJOB TYPE:
மத்திய அரசு
NO OF VACANCY:
100SALARY:
-------------------FEES DETAILS :
-----------------------------VACANCY DETAILS:
இன்ஜின் டிரைவர் , பயர்மேன்
EDUCATIONAL QUALIFICATIONS :
இன்ஜின் டிரைவர் :
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கிளாசிக் டிரைவருக்கு மெர்கண்டைட் மெரைன் திணைக்கழகத்திலிருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும் . 2 வருட அனுபவம் இருக்க வேண்டும் .
பயர்மேன் :
அங்கீகரிக்க பட்ட நிறுவனம் அல்லது மெட்ரிகுலேசன் அனுமதி பெற்று இருக்க வேண்டும் , நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் .
IMPORTANT DATE:
ஆரம்ப தேதி : 14.07.2018
கடைசி தேதி : 28.08.2018
HOW DO APPLY:
----------------------------
No comments:
Post a Comment