வந்து விட்டது நமக்கான நேரம் பயன்படுத்தி கொள்ளுங்கள் பட்டதாரிகளே !
அமைப்பகத்தின் பெயர் :
தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் (TNPSC)
தொழில் முனைவோர் :
தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள் :
1199
கல்வி தகுதி :UGC TNPSC அங்கிகாரம் பெற்ற நிறுவனம் அல்லது பல்கலைகழகத்தில் பட்டபடிப்பு(DEGREE) முடித்திருக்க வேண்டும் .
வேலையின் வகைகள் :
பல்வேறு வேலைகள்
சம்பளம் :
RS 36400-115700/-
வேலைக்கான இடம் :
தமிழ்நாடு
வேலையின் பெயர் :
குரூப் -2
வயது வரம்பு :
குறைந்தபட்சம் : 25
அதிகபட்சம் : 48
தேர்ந்தடுக்கும் முறை :
எழுத்து தேர்வு , நேர்காணல்
பதிவு கட்டணம் :
Rs . 150 /
முக்கியமான தேதிகள் :
ஆரம்ப தேதி : 10.08.2018
கடைசி தேதி : 09.09.2018
முக்கியமான வளையத்தளம் :
www.tnpsc.gov.inஇன்னும் இந்த வேலை வாய்ப்பை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள அங்கிகரிக்கப்பட்ட வளையதலமான www.tnpsc.gov.in சென்று பார்த்து கொள்ளவும் .
No comments:
Post a Comment