சென்னை ஆவின் பாலகத்தில் மேனேஜர் வேலை வாய்ப்பு 2018:
மொத்த காலியிடங்கள் :
கல்வி தகுதி :
10 ம் வகுப்பு , ஐ .டி .ஐ , டிகிரி , டிப்ளமோ
மேனேஜெர் (இஞ்சினீரிங்)
முக்கியமான தேதிகள் :
ஆரம்ப தேதி : 14.08.2018
கடைசி தேதி : 05.09.2018
அப்ளை செய்யும் முறை :
தபால் மூலம் விண்ணபிக்க வேண்டும்
http://avinmilk.com/hr.html
இந்த வேலைக்கான தகவல் உங்களுக்கு பிடிதிருக்கும் என நம்புகிறேன் .மேலும் ஒரு நல்ல வேலை வாய்ப்புடன் நம்ம தமிழ் ஜாப்ஸ்-ல சந்திக்கலாம் .
நன்றி !
தற்சமயம் தமிழ்நாடு அரசு சென்னை ஆவின் நிறுவனத்தினுடைய வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது .ஆவின் நிறுவனத்தில் மேனேஜெர் வேலைக்கான காலியிடங்கள் உள்ளன அதை பூர்த்தி செய்ய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது .இந்த வேளைக்கு தகுதி உடைய வேட்பாளர்கள் இதற்கு விண்ணபிக்கலாம் .இந்த வேலைக்கான முழு விவரங்களை கிழே காண்போம் .மேலும் விவரங்களுக்கு ஆவின் நிறுவன வலையதலமான http://avinmilk.com/hr.html இதில் சென்று தெரிந்து கொள்ளுங்கள் .
அமைப்பகத்தின் பெயர் :
ஆவின் சென்னை
தொழில் முனைவோர் :
தமிழ்நாடு அரசு
மொத்த காலியிடங்கள் :
04
10 ம் வகுப்பு , ஐ .டி .ஐ , டிகிரி , டிப்ளமோ
வேலையின் வகைகள் :
மேனேஜர் வேலை
வேலைக்கான இடம் :
சென்னை
வேலையின் பெயர் :
மேனேஜெர் (இஞ்சினீரிங்)
முக்கியமான தேதிகள் :
ஆரம்ப தேதி : 14.08.2018
கடைசி தேதி : 05.09.2018
அப்ளை செய்யும் முறை :
தபால் மூலம் விண்ணபிக்க வேண்டும்
முக்கியமான வளையத்தளம் :
இந்த வேலைக்கான தகவல் உங்களுக்கு பிடிதிருக்கும் என நம்புகிறேன் .மேலும் ஒரு நல்ல வேலை வாய்ப்புடன் நம்ம தமிழ் ஜாப்ஸ்-ல சந்திக்கலாம் .
நன்றி !
No comments:
Post a Comment