எல் .ஐ. சி.வேலைவாய்ப்பு 2018:
அசிஸ்டன்ட் ,அஸோஸியேட் ,அசிஸ்டன்ட் மேனேஜர் வேலைக்கான காலியிடங்களை எல்.ஐ .சி ஹௌசிங் லிமிடெட் 2018 வெளியிட்டுள்ளது .விண்ணப்பதாரர்கள் இந்த வேளைக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த விண்ணப்பத்திற்கான கடைசி தேதி 06.09.2018 அதற்கு முன்னாள் விண்ணப்பிக்கவும்.இந்த வேலைக்கான விவரம் முழுவதும் கீழேகொடுக்கப்பட்டுள்ளன படித்துக்கொள்ளுங்கள்.மேலும் விவரங்களுக்கு எல்.ஐ .சி.நிறுவனத்தின் இணையதளமான www.lichousing.com இதில் சென்று தெரிந்துகொள்ளவும்.
அமைப்பகத்தின் பெயர் :
எல் .ஐ .சி ஹௌசிங் பைனான்ஸ் லிமிடெட்
மொத்த காலியிடங்கள் :
300
வேலையின் வகைகள் :
1.அசிஸ்டன்ட் - 1502.அஸோஸியேட் - 50
3.அசிஸ்டன்ட் மேனேஜர் - 100
1.அசிஸ்டன்ட் - பட்டதாரி பட்டப்படிப்பில்(DEGREE) 55% மதிப்பெண் வைத்திருக்க வேண்டும் .
2.அஸோஸியேட் - பட்டதாரி குறைந்தபட்சம் 60% மதிப்பெண் வைத்திருக்க வேண்டும் .
3.அசிஸ்டன்ட் மேனேஜர் -பட்டதாரி (60 % மதிப்பெண் )வைத்திருக்க வேண்டும். மற்றும் 2 வருட எம் .பி .ஏ ,2 வருட எம் .எம் எஸ் ,2 வருட பி .ஜி .டி .பி ஏ /பி .ஜி .டி .பி எம்/பி .ஜி .பி.எம்/பி .ஜி .டி .எம் முடித்திருக்கலாம் .பகுதி நேர படிப்பில் இருந்தால் அது ஏற்கப்படமாட்டாது.
வேலைக்கான இடம் :
இந்தியா முழுவதும்
வேலையின் பெயர் :
மத்திய அரசு வேலை
சம்பளம் :
அசிஸ்டன்ட் -13,980/- மாதம்
அஸோஸியேட் -21.270/-மாதம்
அசிஸ்டன்ட் மேனேஜர் -32,815/-மாதம்
வயது வரம்பு :
அசிஸ்டன்ட் - 21 வயதுமுதல் 28 வரை இருக்கலாம் . (SC/ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு 5 வருட ரிலாக்சேஷன்,OBC பிரிவை சேர்ந்தவர்களுக்கு 3 வருட ரிலாக்சேஷன்.)
அசோசியேட் - 21 முதல் 28 வரை இருக்கலாம் .(SC/ST பிரிவை சேர்ந்தவர்களுக்கு 5 வருட ரிலாக்சேஷன்,OBC பிரிவை சேர்ந்தவர்களுக்கு 3 வருட ரிலாக்சேஷன்.)
அசிஸ்டன்ட் மேனேஜர் - 21 முதல் 28 வரை இருக்கலாம் .(முன் அனுபவம் உள்ளவர்கள் வரவேற்க படுகிறார்கள் )
தேர்ந்தெடுக்கும் முறை :
1.எழுத்து தேர்வு
2.நேர்காணல்
கட்டண விவரங்கள் :
SC/ST/PWD - NIL/
OBC விண்ணப்பதாரர்களுக்கு - 500/ Rs
அப்ளை செய்யும் முறை :
1.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் .
2.ஆன்லைனில் எல் .ஐ .சி ஹச் .எப் ,எல் தொழில் முறையின் இணையதளம் www.lichousing.com இதன் உள்நுழையவும் .
3.தகுதி உள்ளவர்கள் அறிவிப்பை பார்க்கவேண்டும் .
4.இந்த வேலைக்கான தகுதி உள்ளதா என்பதை விண்ணப்பதாரர்கள் கவனமாக படிக்க வேண்டும் .
5.நியூ ரிஜிஸ்டரேசனை கிளிக் செய்யவும் .
6.உங்களது கல்வித்தகுதி மற்ற விவரங்கள் அனைத்தும் நிரப்பிக்கொள்ளவும் .
7.பதிவு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் .
8.விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் .மற்றும் கட்டணம் செலுத்தி விடலாம் .
9.நீங்கள் விண்ணப்பித்த நகலை எடுத்துக்கொள்ளலாம் .
7.பதிவு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளவும் .
8.விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம் .மற்றும் கட்டணம் செலுத்தி விடலாம் .
9.நீங்கள் விண்ணப்பித்த நகலை எடுத்துக்கொள்ளலாம் .
ஆரம்ப தேதி : 21.08.2018
கடைசி தேதி :06.09.2018
அப்பிளிகேஷன் கட்டணத்தேதி : 14.08.2018 - 04.09.2018
கால் டிக்கெட் வெளியிடும் தேதி :24.09.2018
ஆன்லைன் அசிஸ்டன்ட் எக்ஸாம்(tentative) :06.10.2018 OR 07.10.2018
ஆன்லைன் அசோசியேட் எக்ஸாம் (tentative):06.10.2018 OR 07.10.2018
ஆன்லைன் அசிஸ்டன்ட்மேனேஜர் எக்ஸாம்(tentative) : 06.10.2018 OR 07.10.2018
No comments:
Post a Comment