பெரியார் பல்கலைகழகத்தில் வேலை - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, August 17, 2018

பெரியார் பல்கலைகழகத்தில் வேலை

பெரியார்  பல்கலைகழக  வேலைவாய்ப்பு  2018:








பெரியார் பல்கலைகழகத்தில்  1 காலியிடம்  ரிஜிஸ்டர்  வேலைக்கான  அறிவிப்பை  பெரியார் பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது .வேட்பாளர்களே   இந்த  வேலைக்கு  விண்ணப்பம்  31.08.2018 முடிவடைகிறது  ஆதலால்    விரைவில்  விண்ணப்பிக்கவும் .இந்த  வேலைக்கான  கல்வி தகுதி , வயது வரம்பு  இன்னும்  சில பல விவரங்களை  கீழே  கண்டு கொள்ளுங்கள் .

அமைப்பகத்தின் பெயர் :  

                       பெரியார்  பல்கலைகழகம் 

தொழில் முனைவோர் :

                      தமிழ் நாடு  அரசு

மொத்த  காலியிடங்கள் :   

                  01

கல்வி  தகுதி :

                               பெரியார்  பல்கலைகழக  வேளைக்கு  அவர்கள்  கேட்கும்  தகுதி  உடையவராக  இருக்க வேண்டும் .குறைந்த  தகுதி  உடையவர்கள்  இதற்கு  அப்பளை  பண்ண முடியாது .  கல்வித்தகுதியை  பல்கலைகழக  வலையதளம்  www.periyaruniversity.ac.in இதில்  சென்று  தெரிந்துகொள்ளவும் .
      முக்கியமாக இந்த  வேளைக்கு  20 வருடம் கற்பித்தல்  அனுபவம்  இருக்க வேண்டும்.

வேலையின் வகைகள் :

                  ரிஜிஸ்டர்  வேலை 


வேலைக்கான  இடம் : 
                
              சேலம் 

வேலையின்  பெயர் 

             ரிஜிஸ்டர்  வேலை

வயது  வரம்பு :

          குறைந்தபட்சம் : 50 வயது  முடிந்திருக்க வேண்டும் 
         அதிகபட்சம் :        55 வயதுக்குள்  இருக்க வேண்டும்



முக்கியமான  தேதிகள் :

   ஆரம்ப  தேதி : 06.08.2018
   கடைசி  தேதி : 31.08.2018

முக்கியமான  வளையத்தளம் :

      //www.periyaruniversity.ac.in/.

இன்னும் இந்த  வேலை வாய்ப்பை பற்றி  விரிவாக  தெரிந்து கொள்ள  அங்கிகரிக்கப்பட்ட  வளையதலமான //www.periyaruniversity.ac.in/.
சென்று  பார்த்து கொள்ளவும் .





No comments:

Post a Comment