உஷார் !உஷார் கேமரா கேகிங் - Brothers Media

Breaking

Follow us on Facebook

Saturday, August 18, 2018

உஷார் !உஷார் கேமரா கேகிங்

வணக்கம்  நண்பர்களே !





                             இன்னைக்கு  நம்ம  பேஜ் ல பாக்க  போற  விஷயம்  என்னனா  மிகவும்  முக்கியமான  விஷயம்  அது  என்னதுனா நம்ம மொபைலில் முன் பக்கவாட்டில்  இருக்கிற  கேமரா -வை  இணையத்தளம்  மூலம் மற்றவர்கள்  அவர்கள்  கட்டுபாட்டுக்குள்  கொண்டு வரமுடியும் .இதன் மூலம் நாம்  பாதிக்கபடலாம்.
         
             அதை  எப்படி  தடுக்கலாம்  அததான் நம்ம இன்னைக்கு  பாக்கபோறோம்
நம்ம நம்மளோட  மொபைலில் உள்ள  இணைய  தலமான பிரௌசர் ஓபன்  செய்து  கொள்ளவும்.
       
                       
                           


அப்றமா இந்த  பேஜ்  ல கார்னர்  ல இருக்குற  3 டாட்  ஆப்சன் கிளிக்  செய்து  கொள்ளவும் .அப்படி  செஞ்சிங்க  அப்டினா  உங்களுக்கு  கீழ இருக்குற மாதிரி ஓரு பேஜ்  ஓபன்  ஆகும்.

                                             

இதுல  நீங்க  செலக்ட்  ஆயிருக்குற  செட்டிங்க்ஸ்-அ  கிளிக்  செய்யனும்   அப்டி செஞ்சிங்க  அப்டினா  உங்களுக்கு  கீழ உள்ள  பேஜ்  மாதிரி  ஓரு பேஜ் ஓபன்  ஆகும்.



அதுல  நீங்க  இந்த  போட்டோ -ல இருக்குற  மாதிரி இருக்குற  ஆப்சன் -அ  கிளிக் செய்ய  வேண்டும் அப்டி செய்த  உடனே  உங்களுக்கு  மற்ற்றொரு  பேஜ் ஓபன் ஆகும் .அந்த பேஜ் -ன் உடைய  படம்  கீழே உள்ளது .



இந்த  பேஜ் -ல் உள்ள  ஆப்சன்-ல்  கேமரா  -வை  செலக்ட்  செய்து  கிளிக்  செய்ய வேண்டும் .அப்டி  செய்த உடனே  ஓபன் ஆகின்ற  பேஜ் -ல் கேமரா-வின் உடைய  ஆப்சன்  ஒன்று இருக்கும் .பெரும்பாலும்  அந்த  ஆப்சன் அனைவரின் மொபைலிலும்  ஆன்  பண்ணிதான்  இருக்கும் .அதை  கிளிக் செய்து  பிளாக்(BLOCK) செய்து கொள்ளுங்கள்.


                இவ்வாறு  செய்வதன்மூலம்  நம்முடைய  கேமராவை  இன்னொருவர்  கையாளும்  ஆபத்தில்  இருந்து  தப்பிக்கலாம்.நண்பர்களே இதை உடனே உங்கள்  மொபைலில்  செய்துவிடுங்கள்  உங்கள்  நண்பர்களுக்கும்  தெரிய செய்யுங்கள் .
             
           இன்னைக்கு  நம்ம பேஜ் ல  பார்த்த  தகவல்  பயனுள்ளதாக  இருக்கும்  என நம்புகிறேன் .மேலும் ஓரு  நல்ல தகவலில்  சந்திப்போம் .

                                                                          நன்றி!  






No comments:

Post a Comment