தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்பரேசன் லிமிடெட் ( TASMAC )
வேலை 2018:
தமிழக ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்பரேசன்(tasmac) 500 காலியிடங்களுக்கான வேட்பாளர்களை தேடி கொண்டிருக்கிறது .ஆகையால் ஆர்வம் உள்ள வின்னபதரர்கள் இந்த வேலைக்கு விண்ணபிக்கலாம்.மேலும் விண்ணபதாரர்கள் இவ்வேலை குறித்து அறிய அதிகார பூர்வ இணையதளம் www.tasmac.co.in இதில் சென்று தெரிந்துகொள்ளவும்.இவ்வேலைக்கான விவரங்கள் கிழே கொடுக்க பட்டுள்ளன.
அமைப்பகத்தின் பெயர் :
தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்பரேசன் லிமிடெட் (TASMAC).
மொத்த காலியிடங்கள் :
500
வேலைக்கான இடம் :
தமிழ்நாடு
வேலையின் வகைகள் :
ஜூனியர் அசிஷ்டன்ட்
ஜூனியர் அசிஷ்டன்ட்
அங்கீகரிக்க பட்ட பலகலைகழகத்தில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வேலையின் பெயர் :
தமிழ்நாடு அரசு வேலை
வயது வரம்பு :
அதிக பட்சம் 57 வயதிற்குள் இருத்தல் அவசியம்.
வயது குறித்த கட்டுப்பாடு வேலையின் உரிமைக்கு உட்பட்டது.
கட்டண விவரங்கள் :
SC/ST/PWD - 177 Rs + 27 Rs
இதர விண்ணபதரர்களுக்கு - 354 Rs + 57 Rs
ஆரம்ப தேதி : 13.08.2018
கடைசி தேதி :14.09.2018
அப்பிளிகேஷன் வெளியிட்ட தேதி : 13.08.2018
மேலும் இவ்வேலைக்கான விவரம் அறிய: www.tasmac.co.in
No comments:
Post a Comment