வணக்கம் நண்பர்களே!
இன்னைக்கு நம்ம பேஜ் ல பாக்கபோற விஷயம் என்னதுனா போக்குவரத்து சேவையான S.E.T.C பஸ் சர்வீஸ்ல புதியதாக ஒரு அணுகுமுறையை அறிமுக படுதிருகாங்க.அது என்ன அப்டிங்கறத பத்தி வாங்க பாக்கலாம்.
நண்பர்களே நாம் S.E.T.C பஸ் கேள்வி பட்டிருப்போம்.அதில் பயணமும் செய்திருப்போம்.ஆனால் இதுவரை இல்லாத புதிய வசதியை S.E.T.C அறிமுகபடுத்தியுள்ளது.
நண்பர்களே நாம் திருவிழா,வீட்டு விழாக்கள்,விடுமுறை தினங்கள் அப்பொழுது எல்லாம் நாம் வீட்டை விட்டு வெளியூரில் வேலை செய்யும் ஆட்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.ஊருக்கு வரமேண்டும் என நினைதால் பஸ் மூலமாகவோ,தொடர்வண்டி மூலமாகவோ தான் வரவேண்டும். ஆகையால் நாம் பதிவு செய்கின்ற பஸ் காண விவரங்களை தெரிய முடியாமல்,கிளம்பும் நேரம் தெரியாமல் இந்த இடத்தில இருக்கும் இந்த வழியாக செல்லும் என இந்த தகவலும் தெரியாமல் நாம் இவளோ நாளாக கஷ்ட பட்டிருப்போம்.அதற்கு மருந்தாகத்தான் இப்பொழுது புதிய வழியை ஏற்படுத்தி தந்துள்ளது S.E.T.C .
அது நாம் S.E.T.C ல பதிவு செய்த உடனே நம்மளது மொபைலுக்கு S.E.T.C நிருவனம் நாம் பதிவு செய்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உடைய மொபைல் எண்ணை நம்மளுக்கு SMS மூலமாக அனுபிவிடுவார்கள்.இதன்மூலம் நாம் பஸ் உடைய விவரங்கள் அனைத்தும் தெரிந்துகொள்ளலாம்.நமக்கு பஸ் கிழம்பும் நேரம் தெரிய வேண்டுமா உடனே நம்ம மொபிளுக்கு வந்த எண்ணிற்கு கால் செய்து தெரிந்துகொள்ளலாம்.அதுமட்டும் இன்றி நடத்துனருக்கு கால் செய்து பஸ் எந்த வழியாக செல்கிறது.நான் அந்த இடத்தில் வந்து எறிகொல்லாலமா.என்றும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.மேலும் நாம் பஸ்சில் நம்மளுடைய பொருட்கள் எதையும் தொலைதிருப்பின் அதை நடத்துனர் அல்லது ஓட்டுனர் க்கு கால் செய்து நம் பொருளை கப்பற்றிகொல்ள்ளலாம்.நண்பர்களே இந்த சேவையின் மூலம் நாம் அதிகம் நன்மை அடையாளம்.
இந்த சேவையை S.E.T.C நிருவனம் நம்மலுடைய விருபதினை பொறுத்தே இந்த சேவையை விரிவடைய செய்யாலாமா வேண்டாமா என்று முடிவு எடுப்பதாக உள்ளது.
நண்பர்களே இன்னைக்கு நம்ம பேஜ் ல பாத்த தகவல் நன்மை உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.மேலும் ஒரு நல்ல தகவலில் சிந்திப்போம்
மேலும் இத்தகவலை வீடியோ மூலம் தெரிந்துகொள்ள கிழே உள்ள வீடியோ வை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
நன்றி!

No comments:
Post a Comment