கேந்திரியா வித்யாலயா சங்காதன் (KVS) நிருவனத்தில் புதிய வேலைவாய்ப்பு - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, August 30, 2018

கேந்திரியா வித்யாலயா சங்காதன் (KVS) நிருவனத்தில் புதிய வேலைவாய்ப்பு

கே.வி.எஸ் சென்னை வேலைவாய்ப்பு 2018:


 கேந்திரியா வித்யாலயா சங்காதன் (KVS) நிருவனம் 8339 ப்ரின்சிபல்ஸ் வைஸ் ப்ரின்சிபல்ஸ் PGTs TGTs லைப்ரரியன் மற்றும்  PRTs காலியிடங்களுக்கான விண்ணப்பதை வெளியிட்டுள்ளது.ஆர்வம் உள்ள வேட்பாளர்கள்  இந்த வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.மேலும் இந்த வேலைக்கான விவரங்கள் கிழே கொடுக்கப்பட்டுள்ளன இந்த நிருவனம் வேலை குறித்து அறிய அதிகாரபூர்வ இணையதளம் kvsrochennai.tn.nic.in இதில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

அமைப்பகத்தின் பெயர் :  

        கேந்திரியா வித்யாலயா சங்காதன் (KVS) 
மொத்த  காலியிடங்கள் :   

                 8339


வேலையின் வகைகள் :

1.பிரின்சிபால் - 76

2.வைஸ்-பிரின்சிபால்  - 220

3.போஸ்ட் GRAJE - 32


4.ஆபிசர்ஸ் ட்ரைனிங்  அகாடமி - 237

கல்வி  தகுதி :

   1..இந்தியன் மிலிட்டரி  அகாடமி -  பட்டப்படிப்பு(DEGREE) அல்லது  அதற்கு  சமமான  வேறு ஒன்று.

    2.இந்தியன்  நாவல்  அகாடமி - பொறியியல் பட்டம் (DEGREE OF ENGINEERING)
அல்லது  பட்டபடிப்பு(DEGREE) முடித்திருக்க வேண்டும்.

    3ஏர்  போர்ஸ் அகாடமி  - பட்டம் (பிசிக்ஸ் மற்றும் மேதமெடிக்ஸ் 10,+2 மட்டம்) அல்லது பட்டம் பொறியியல்(ENGINEERING).

    4.ஆபிசர்ஸ் ட்ரைனிங்  அகாடமி - பட்டம்(DEGREE) அல்லது அதற்கு  சமமான  ஒரு படிப்பு.

வேலையின்  பெயர் 

  யூ.பி.எஸ்.சி  சி.டி.எஸ் ІІ

வயது வரம்பு :

குறைந்தபட்சம் வயது : 20

அதிகபட்சம்  வயது : 24

வயது குறித்த கட்டுப்பாடு  அந்தந்த  வேலைக்கு ஏத்த விதிமுறைகளின் படி.


கட்டண விவரங்கள் :

SC/ST/PWD  - NIL/

இதர விண்ணபதரர்களுக்கு     - 200/ Rs

முக்கியமான  தேதிகள் :

ஆரம்ப  தேதி : 08.08.2018

கடைசி  தேதி :03.09.2018

அப்பிளிகேஷன்  கடைசி கட்டணத்தேதி :  03.09.2018

எக்ஸாம்  தேதி  : 18.11.2018

ரிசல்ட்  தேதி  : டிசம்பர் 2018


மேலும்  இவ்வேலைக்கான  விவரம்  அறிய:  www.upsc.gov.in



இந்த  வேலைக்கான  தகவல்  உங்களுக்கு  பிடிதிருக்கும்  என  நம்புகிறேன்  .மேலும் ஒரு  நல்ல  வேலை  வாய்ப்புடன்  நம்ம தமிழ்  ஜாப்ஸ்-ல சந்திக்கலாம் .

                                                                       நன்றி ! 

No comments:

Post a Comment