இந்தியா போஸ்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2018 (நாக்பூர்):
இந்திய போஸ்ட் ஆபிஸ் துறை பிரிவு நாக்பூர்க்கான காலியிடம் 2 க்கான தகவலை வெளியிட்டுள்ளது.ஆகவே ஆர்வம் உள்ள வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அதை பார்த்து தெரிந்து கொண்டு வேளைக்கு விண்ணப்பிக்கவும்.மேலும் விவரம் தெரிந்து கொள்ள அதிகாரப்பூரவ இணையதளம் www.indiapost.gov.in இதில் சென்று தெரிந்து கொள்ளவும் .
அமைப்பகத்தின் பெயர் :
இந்தியன் போஸ்ட் ஆபிஸ் (கவெர்மென்ட் அட்மினிஸ்ட்ரேஷன் )
மொத்த காலியிடங்கள் :
02
வேலையின் வகைகள் :
டின் ஸ்மித் , வெல்டர்
கல்வி தகுதி :டின் ஸ்மித் , வெல்டர்
8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் டின் ஸ்மித் அல்லது வெல்டர் தொழில் பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐ .டி .ஐ படித்திருக்க வேண்டும் .
சம்பளம் :
19,900 Pm
வேலைக்கான இடம் :
நாக்பூர்
வேலையின் பெயர் :
ஸ்கில்ட் ஆர்ட்டிசின்
அனுபவம் :
புத்தம் புதிய (fresher)
வயது வரம்பு :
01-07.2018 தேதியின் படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
அப்ளை செய்யும் முறை :
ஆப் லைன் (தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் )
ஆரம்ப தேதி : 07.08.2018
கடைசி தேதி :29.09.2018
மேலும் இவ்வேலைக்கான விவரம் அறிய: www.indiapost.gov.in
No comments:
Post a Comment