விஜயா பேங்க் வேலைவாய்ப்பு 2018:
விஜயா பேங்க் அசிஸ்டன்ட் மேனேஜர் காலியிடம் 330 க்கான தகவலை
வெளியிட்டுள்ளது.ஆகவே ஆர்வம் உள்ள வேட்பாளர்கள் விண்ணப்பிக்கலாம் இந்த வேலைக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அதை பார்த்து தெரிந்து கொண்டு வேளைக்கு விண்ணப்பிக்கவும்.மேலும் விவரம் தெரிந்து கொள்ள அதிகாரப்பூரவ இணையதளம் www.vijayabank.com இதில்
சென்று தெரிந்து கொள்ளவும் .
சென்று தெரிந்து கொள்ளவும் .
விஜயா பேங்க்
மொத்த காலியிடங்கள் :
330
வேலையின் வகைகள் :
அசிஸிடண்ட் மேனேஜர்
கல்வி தகுதி :அசிஸிடண்ட் மேனேஜர்
விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன் குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பட்டப்படிப்பில் பெற்றிருக்க வேண்டும் . எம்.பி.ஏ /பி .ஜி .டி .பி ம்.எம்/பி .ஜி .டி .எம் /பி .ஜி .பி .எம் /பி .ஜி .டி .பி ஏ . மற்றும் பட்டப்படிப்பு (DEGREE) சயின்ஸ் /காமெர்ஸ் /எகானாமிக்ஸ் /லாவ்.அல்லது சி .ஏ /ஐ .சி .W .எ /சி .எஸ் .
சம்பளம் :23,700 - 42,020
வேலைக்கான இடம் :
இந்தியா முழுவதும்
வேலையின் பெயர் :
அஸ்ஸிஸிடண்ட் மேனேஜர் (கிரிடிட் )
வயது வரம்பு :
குறைந்தபட்சம் - 21
அதிகபட்சம் - 30
அப்ளை செய்யும் முறை :
ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்ய விஜயாபேங்க் இணையத்தளம் https://www.vijayabank.com/ இதில் நுழைந்து விண்ணப்பம் செய்யலாம்
அப்ப்ளிகேஷன் பீஸ் :
OBC - 600
SC/ST - 100
ஆன்லைன் பெமென்ட்.
ஆரம்ப தேதி : 12.09.2018
கடைசி தேதி :27.09.2018
மேலும் இவ்வேலைக்கான விவரம் அறிய: www.vijayabank.com
No comments:
Post a Comment