- Brothers Media

Breaking

Follow us on Facebook

Tuesday, September 25, 2018

தஞ்சாவூர் ஆவின் பால் நிறுவன  வேலைவாய்ப்பு 2018:





தஞ்சாவூர் ஆவின் நிறுவனம் அதனுடைய காலியிடங்களுக்கான வேலையாட்களை தேடுகிறது .ஆகவே ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இவ்வேலைக்கு விண்ணப்பிக்கலாம் .இவேலைக்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன .மேலும் விவரங்களுக்கு அவர்களின் இணையதளம் 
www.aavinmilk.com இதில் சென்று தெரிந்து கொள்ளவும் .


அமைப்பகத்தின் பெயர் : 

       தமிழ்நாடு ஆவின் நிறுவனம்

மொத்த  காலியிடங்கள் :   

             4

வேலையின் வகைகள் :

டெபுடி  மேனேஜர் (ENGEE)
ஜூனியர்  எக்ஸீகுடிவ் (TYPING)
டிரைவர் (LVD)
டெச்னீஸியன் (OPRETION)

கல்வி  தகுதி :

 8 ஆம் வகுப்பு ,10 ஆம் வகுப்பு , ஐ .டி .ஐ , டிப்ளமோ , எலக்ட்ரிக்கல்  இன்ஜினியரிங் . ஏதாவதொரு  அரசால் அங்கீகரிக்கப்பட்ட  பாடசாலையில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

சம்பளம் :

36,900 - 1,16,600

வேலைக்கான இடம் :

தமிழ்நாடு முழுவதும் 

வேலையின்  பெயர் 

  தமிழ்நாடு அரசு வேலை

வயது வரம்பு :

குறைந்தபட்சம் - 18

அதிகபட்சம்  - 30


தேர்ந்தெடுக்கும் முறை :

1.எழுத்து தேர்வு

2.கலந்தாய்வு



அப்ளை செய்வது :

ஆப் லைன் - ஸ்பீட் போஸ்ட் /ரிஜிஸ்டர் போஸ்ட்

முக்கியமான  தேதிகள் :

கடைசி  தேதி :10.10.2018   (5.10 PM) முடிவடைகிறது

மேலும்  இவ்வேலைக்கான  விவரம்  அறிய:  www.aavinmilk.com



இந்த  வேலைக்கான  தகவல்  உங்களுக்கு  பிடிதிருக்கும்  என  நம்புகிறேன்  .மேலும் ஒரு  நல்ல  வேலை  வாய்ப்புடன்  நம்ம தமிழ்  ஜாப்ஸ்-ல சந்திக்கலாம் .

                                                                       நன்றி ! 

No comments:

Post a Comment