மெய் சிலிர்க்க வைக்கும் 3D போட்டோ ஆப்:
வணக்கம் நண்பர்களே!
இன்னைக்கு நம்ம பேஜ் ல பாக்க போற விஷயம் என்னன்னா ஒரு வித்தியாசமான யாருமே பார்த்திடாத போடோ அப்ப்ளிகேசன் தான் பாக்க போறோம் வாங்க பாக்கலாம்முதலில் நம்ம மொபைல்ல ப்ளே ஸ்டோர் போய் கேலரி அப்டின்னு டைப் பன்னுனம்னா இந்த மாதிரி ஒரு ஆப் வரும் அதை நம்ம டவுன்லோட் பண்ணிக்கணும்.
இதை டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ண வேண்டும்.அப்புறம் இந்த ஆப் யூஸ் பண்ணுங்க சும்மா பயங்கரமா ஆச்சர்யம் மூட்டகூடியதாக இருக்கும்.இந்த ஆப் ஓபன் பண்ணிங்க அப்டினா
இந்த மாதிரி வரும் அதுல நம்ம அந்த லாஸ்ட் ல இருக்குற அந்த 3 டாட் ஆப்சன்ன கிளிக் பண்ணனும் அப்டி பண்ணும்போது நமக்கு சில ஆப்சன் வியூவ் ஆகும்.
இந்த மாதிரி வரும் இதுல நம்ம ஆல் போடோஸ் அப்டிங்கற ஆப்சன கிளிக் பண்ணிக்கணும் அப்டி பண்ண உடனே நமக்கு கிழே உள்ள பிச்சர் மாதிரி வியூவ் ஆகும்.
இந்த மாதிரி நமக்கு வியூவ் ஆகும்.இந்த ஸ்டைல் நமக்கு பிடிக்கல அப்டினா நம்ம வேற ஒரு ஸ்டைல் மாதிகிறலாம் அப்டி ஒரு வசதியும் இந்த ஆப்ல இருக்கு உண்மையாவே செமையான ஆப் வாங்க அதையும் பாக்கலாம்.
இந்த மாதிரி மட்டும் இல்லாம நம்மள ஆச்சர்ய பட வைகற அளவுக்கு இதுல நிறைய ஸ்டைலஸ் இருக்கு நண்பர்களே
இந்த மாதிரி நிறைய ஸ்டைலஸ் இருக்கும் உண்மையிலேயே இந்த ஆப் செமைய இருக்கு அதுமட்டும் இல்லாம இந்த ஆப் ல நம்ம அப்டியே போடோச ஜூமிங் பண்ணிக்லாம் நிறைய ஆப்சன் இப்டி பட்ட இந்த எடுத்து நீங்க யூஸ் பண்ணனும்னு நினைச்சிங்கனா கிழே ஆப் லிங்க் இருக்கு போய் எடுத்து என்ஜாய் பண்ணுங்க நண்பர்களே
ஆப் லிங்க்:
மேலும் இந்த ஆப் பற்றி வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கிழே உள்ள வீடியோ வ பாத்து தெரிஞ்சுகோங்க நண்பர்களே
வீடியோ:
நண்பர்களே இந்த ஆப் பற்றிய தகவல் உங்களுக்கு பிடிச்சிருக்கும் என நம்புறேன் இது போன்ற நிறைய ஆப் தகவல் ,வேலை வாய்ப்பு தகவல்கள்,எண்ணற்ற செய்திகள் நம்ம பேஜ் ல வந்துகிட்டே இருக்கும் எல்லாத்தையும் பாத்து தெரிஞ்சுகோங்க நண்பர்களே மீண்டும் ஒரு நல்ல தகவலில் சந்திப்போம்.
நன்றி!
No comments:
Post a Comment