இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பொழிய வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு
விடுமுறை அள்ளிக்கபட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே, வடகிழக்கு பருவ மழை
தொடங்க சாதகமான சூழ்நிலைகள் இருபதாக கூறி இருந்தது .
வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் கன மழை பொழிய வாய்ப்புகள் உள்ளது என வானிலை அறிக்கை மையம் அறிவித்துள்ளது.
தமிழகம்,புதுச்சேரி,கர்நாடக,ஆந்திரா மற்றும் தெலுங்கானவில் சற்று மேக மூட்டத்துடன் நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பொழிந்தது.
No comments:
Post a Comment