தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாய்ப்பு - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, October 14, 2019

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாய்ப்பு


   


      சென்னை, ஊரக வளர்ச்சி  மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில்
      டிரைவர்ககான  அரசு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .

      சம்பளம்                   : ரூ.19500 - 62000 வரை (சம்பள அடிபடையில் படியுடன்)

      தகுதி                         : எட்டாம் வகுப்பு

      வயது                         : 01.07.2019 அன்று 18 வயது

      பொது பிரிவினர்  : 30 வயதுக்கு உட்பட்டவராக  இருக்க வேண்டும்

      பொது பிரிவினர் 
      அல்லாதோர்          : 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் 

      காலி இடம்              : 2 எண்ணிக்கை

      கடைசி நாள்          : 25.10.2019  -  பிற்பகல்  5.45 மணிவரை


     இந்த வேலைக்கான நிபந்தனைகள் :

    1, 1988 மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம்
        ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்

   2, அனுபவம் குறைந்தது 5 ஆண்டுகள் இருக்கவேண்டும்

   3, தகுதி இல்லாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

   4, குறிப்பிட தேதிக்கு மேல் வரும் விண்ணப்பம் எடுத்துகொள்ளப்படாது

   5, படிவம் பூர்த்தி செய்ய  http://www.tnrd.gov.in/  என்ற இணையதளத்தில்           டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

   விண்ணப்பிக்க வேண்டிய விலாசம் :

   இயக்குநர்,ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராச்சி இயக்கம் ,
   4வது தளம் ,
   பனகல் மாளிகை ,
   சைதாபேட்டை ,
   சென்னை  15.     என்ற முகவரிக்கு  அனுப்ப வேண்டும்..

No comments:

Post a Comment