ஆதார் PVC கார்டு APPLY. - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, February 25, 2021

ஆதார் PVC கார்டு APPLY.



அன்பார்ந்த நேயர்களே உங்களது ஆதார் கார்டு  PVC ஆக பெற வேண்டுமா!  இனி அதற்கு கவலை வேண்டாம் ,வீட்டில் இருந்த படியே அதுவும் உங்களது Smart Phone  மற்றும் Laptop வழியாகAPPLY செய்து கொள்ளலாம். இதற்கு தங்களது Aadhaar என்னுடன்  Mobile Number கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும்என்கிற கட்டாயம் தேவை இல்லை.வாருங்கள் கீழே காண்போம் அந்த எளிய வழியினை


 முதலில் நாம் செய்ய வேண்டியது https://uidai.gov.in/ என்கிற இனைய தளத்திற்கு  செல்ல வேண்டும் 

அடுத்த படியாக Get Aadhaar என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக Order Aadhaar PVC Card என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக தங்களது 12 இலக்க ஆதார் எண் அல்லது VID ஐ சரியாக Type செய்யவும் .

 அடுத்த படியாக திரையில் காணும் Captcha வை சரியாக உள்ளிடவும் 

அடுத்த படியாக தங்களது MOBILE NUMBER ஆதார் எண்ணுடன் இணைக்க வில்லை என்றால் My Mobile is Not Register என்கிற Option ஐ Click செய்து கொள்ளவும் 

அடுத்த படியாக தங்களது Mobile Number ஐ Type செய்து கொள்ளவும் 

அடுத்த படியாக Send OTP என்கிற Option ஐ Click செய்யவும் 

அடுத்த படியாக  தனகளுடைய Mobile எண்ணிற்கு வந்து சேர்ந்த OTP எண்ணை உள்ளிடு செய்து LOGIN என்கிற Option ஐ Click செய்யவும் 

இப்போது உங்களுடைய Aadhaar Card Details திரையில் தோன்றும் அது அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளவும் 

அடுத்த படியாக Make payment என்கிற Option தேர்வு செய்து அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்

 இந்த தகவல் தங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் தங்களுடைய நண்பர்களுடன் இதை பகிர்ந்து கொள்ளவும் 


No comments:

Post a Comment