கொரணாவால் மாணவர்களின் கற்றல்திறன் குறைந்து வருவதால் 1 முதல் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்து இருந்தார்.
அதன்படி முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷாபள்ளி கல்வித் துறை ஆணையாளர் நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
இவ்வாறிருக்கையில் மாணவர்களின் அதாவது ஒன்று முதல் எட்டு வரை பயிலும் மாணவர்கள் அவர்களின் கற்றல் திறமையை அதிகரிக்கும் வகையில் அவர்களின் இல்லம் தேடி கல்வி திட்டம் சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் துவங்கி வைத்தார்.
இத்திட்டம் இப்போது அறிமுகப்படுத்தபடுவதால் தற்போது படிப்பில் பின்தங்கிய மாணவ மாணவியர்கள் அனைவரும் பயன்பெறுவார் என்று கருதபடுகிறது. இதை பற்றி உங்களது மேலான கருத்துகளை கீழே கமென்ட் பண்ணுங்க..
தினமும் வேலைவாய்ப்பு தகவலை பெற கீழே இருக்கும் சமூக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
#டெலிகிராம் குருப் லிங்க் : Click here>>
No comments:
Post a Comment