தமிழ்நாடு அரசு கொடுக்கும் நலவாரிய அட்டை வைத்து இருக்கீங்களா?? அப்போ! முதலில் அதுல என்னென்ன நன்மை இருக்குனு தெரிஞ்சிக்ககோங்க! தமிழ்நாடு அரசு நலவாரியம் அப்படினா உங்களது பிள்ளைகளின் படிப்பிற்காக ,திருமண உதவிக்காக ,கொத்தனார் ,சித்தாள் வேலை பார்பவர்களுக்கு உடல் ஊனமானலோ, இல்ல மரண ஏற்பட்டாலோ அதுக்காக காப்பீடு உதவிக்காக ,மகப்பேறு உதவிக்காக , புதிய வீடு கட்டுவதற்காக ,60 வயதில் ஓய்வுதியம் பெறுவதற்காக இப்படி பல உதவி தொகைகள் இதில் இருக்கிறது. ஒவ்வொன்றிக்கும், அவர்கள் வைத்து இருக்கும் நலவாரிய அட்டை வகையை பொருத்து தான் உதவி தொகைகள் மாறுபடும். உதரணாமாக நீங்க ஒரு வீடு கட்டனும்னா அதற்கு ரூ.4,00,000 வரைக்கும் நிதி உதவி கிடைக்கும். மேலும் எது எதுக்கெல்லாம் எவ்வளவு உதவி தொகைகள் கிடைக்கும் என்பதை பற்றி அறிய கீழேஇருப்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
நலவாரிய அட்டையை எப்படி வாங்குவது? 👉https://bit.ly/3NEJRMZ
(நீங்களும் தமிழ்நாடு அரசு நலவாரிய இணையதள சேவை மையம் ஆரம்பிக்க விருப்பமா? அப்போ! உடனே 6380866455 என்ற நம்பருக்கு தொடர்பு கொள்ளுங்கள். )
பதிவு பெற்ற தொழிளார்களுக்கு நலத்திட்ட உதவிகள்:
திருமண உதவிதொகை
குடும்பத்திற்கு இருமுறை மட்டும் (மகன் அல்லது மகள்) : ரூ.3,000💵(மகன்), ரூ.5,000💵(மகள்)
மகப்பேறு
பதிவுபெற்ற பெண் தொழிலாளர்களுக்கு
மட்டும் : ரூ.6,000💵(3000 + 3000) (முதல் இரு குழந்தைகளுக்கு மட்டும்)
கருகலைப்பு / கருச்சிதைவு : ரூ.3,000💵(இரு முறை மட்டும்)
கல்வி (ஒவ்வொரு ஆண்டிற்கும்)
6 முதல் 9-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,000💵
10-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,000💵
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
11-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,000💵
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
12-ம் வகுப்பு படிப்பதற்கு : ரூ.1,500💵
(பெண் குழந்தைகளுக்கு மட்டும்)
10-ம் வகுப்பு தேர்ச்சி : ரூ.1,000💵
(ஆண்,பெண் இருவருக்கும்)
12-ம் வகுப்பு தேர்ச்சி : ரூ.1,500💵
(ஆண்,பெண் இருவருக்கும்)
பட்டபடிப்பு
முறையான பட்டபடிப்பு : ரூ.1,500💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.1,750💵
முறையான பட்டமேற்படிப்பு : ரூ.4,000💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.5,000💵
தொழில்நுட்ப பட்டபடிப்பு : ரூ.4,000💵
(சட்டம், பொறியியல், மருத்துவம்
கால்நடை மருத்துவம் மற்றும்
இணைபடிப்புகள்(allied courses)
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.6,000💵
தொழிற்நுட்ப பட்டமேற்படிப்பு : ரூ.6,000💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.8,000💵
ஐ.டி.ஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பு : ரூ.1,000💵
விடுதியில் தங்கி படித்தால் : ரூ.1,200💵
கண்கண்ணாடி உதவிதொகை : ரூ.500💵க்கு மிகாமல்
ஓய்வூதியம்
ஓய்வூதியம் மற்றும் முடக்கு ஓய்வூதியம் : ரூ.1,000💵(மாதம்1-க்கு)
குடும்ப ஓய்வூதியம்
ஓய்வூதியம் பெறும் கட்டுமான
தொழிலாளி இறந்துவிட்டால்
அவரது கணவர் அல்லது மனைவிக்கு : ரூ.500💵(மாதம் 1-க்கு)
விபத்து மரணம்
விபத்து மரண உதவிதொகை : ரூ.1,00,000💵
பணியிடத்தில் விபத்து மரணம்
(பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத
கட்டுமான தொழிலாளர்களுக்கு) : ரூ5,00,000💵
விபத்து ஊனம்
விபத்தினால் உடல்உறுப்பு இழப்பு
அல்லது உடல் உறுப்பு துண்டிக்கப்படுதல்
அல்லது நிரந்தரமாக உடல்உறுப்பு
செயல் இழப்பு ஏற்பட்டால் ஊனத்திற்கு
தகுத்தற்போல் இழப்பிட்டு தொகை : ரூ. 1,00,000💵
விபத்து ஊன உதவித் தொகையினை
தவிர ஊனத்தின் தன்மைக்கேற்ப
செயற்கை உறுப்புகள்/சக்கர நாற்காலி
தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும்
இயற்கை மரணம்
பதிவுபெற்ற தொழிலாளியின்
நியமனதாரருக்கு மட்டும் : ரூ.20,000💵
ஈமசடங்கு
பதிவுபெற்ற தொழிலாளியின்
நியமனதாரருக்கு மட்டும் : ரூ.5,000💵
இவ்வளவு நலத்திட்ட உதவி தொகையை எப்படி வாங்குவது பற்றி அறிய கீழே இருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
நலத்திட்ட திட்ட உதவிகளை பெற👉6380866455
மேலும் இது போன்ற தொழில் நுட்பமான தகவலை உடனுக்குடன் பெற எங்களது வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்..
மேலும் தினமும் வேலைவாய்ப்பு தகவலை பெற கீழே இருக்கும் சமூக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்.
No comments:
Post a Comment