PF பேலன்ஸ் செக் பண்றதுக்கு எளிய வழி !நீங்கள் உங்களது மொபைல் மூலம் ஆப் லைன் வழியாக SMS மூலம் EPFO பேலனஸ் செக் செய்ய முடியும் .அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் .இதில் அங்கிலம் மட்டுமில்லாமல் நீங்கள் எந்த மொழியிலும் எந்த மொழியும் சேர்த்து கொள்ளலாம்.நீங்கள் PF பேலன்ஸ் செக் செய்வதற்கு உங்களது மொபைல் மூலம் SMS வழியாக 7738299899 என்ற மொபைல் எண்ணுக்கு நீங்கள் "EPFOHOUAN ENG " என நீங்கள் மெசேஜ் செய்தால் போதும் . நீங்கள் எந்த மொழயில் தேர்வு செய்ய நினைகிறேர்களோ "EPFOHO UAN TAM" , "EPFOHO UAN BEN""EPFOHO UAN HIN" என உங்களுக்கு வேண்டிய மொழியை சேர்த்து கொள்ளலாம் .இதில் மிகவும் அவசியமான ஒன்று நீங்கள் உங்களது UAN உடன் வங்கி கணக்கு , ஆதார் மற்றும் பான்கார்டு எண்களை இணைத்திருப்பது மிகவும் அவசியம்.
இது போன்ற தொழில் நுட்பமான விஷயங்களை உங்களது வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொள்ளுங்கள் https://bit.ly/385v8Ls இந்த லிங்கை க்ளிக் செய்து வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்திடுங்ககள் .
தினமும் வேலைவாய்ப்பு தகவலை பெற கீழே இருக்கும் சமூக வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்.
#வாட்ஸ் ஆப் குருப் லிங்க்👉 Click here>>>
#டெலிகிராம் குருப் லிங்க் 👉 Click here>>
No comments:
Post a Comment