உங்களிடம் ரேஷன்கார்டு இருக்கிறதா?? ரேசன் கார்டு போட முடியாமல் கஷ்ட படுறீங்களா?? அப்போ! உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பு!
நாளை (10/02/2023) தமிழக முழுவதும் முகாம் நடை பெற உள்ளது. காலை 10மணி முதல் மதியம் 1 மணி வரைக்கும் நடை பெற இருகிறது..
இந்த முகாமில் பேர் சேர்த்தல், பேர் நீக்குதல், குடும்ப தலைவர மாற்றம், முகவரி மாற்றம் , மொபைல் நம்பர் மாற்றம்\, பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், நகல் அட்டை விண்ணப்பம் என அணைத்து விதமான சர்வீஸ்களும் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைகிறது.
அது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் முதியோர்கள் நேரடியாக சென்று ரேசன் பொருள் வாங்க முடியாத நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டால் உங்களுக்கு தெரிந்த நபர் பொருள் வாங்குவதற்கான அங்கீகார சான்று கிடைக்கும் .
மேலும் ரேசன் கடை பற்றி புகார் ஏதும் இருப்பின் இந்த முகாமில் கலந்து கொண்டு புகார் அளித்தால் உங்களுக்கு உடனே! தீர்வு கிடைக்க வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் தாலுகாவில் இந்த முகாம் நடக்கிறதா இல்லையா? என்று எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் https://www.tnpds.gov.in/pages/staticPages/contact-us.xhtml இந்த வாலைதளதிற்கு சென்றால் அணைத்து மாவட்ட வாரியாக லிஸ்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் உங்கள் தாலுகாவில் முகாம் நடக்கிறதா இல்லையா என்று நீங்கள் இதில் இருக்கும் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த நல்ல தகவலை அனைவர்க்கும் ஷேர் செய்து தெரியபடுத்துங்கள்..
No comments:
Post a Comment