நீங்கள் பான்கார்டு வச்சிருக்கிங்களா ?அப்போ சீக்கிரம் இதை பாருங்க. பான்கார்டு மற்றும் ஆதார்கார்டு லிங்க் பண்ண வேண்டும் .லிங்க் பண்ணாதவர்கள் ஜூலை 30-ம் தேதி வரை தான் கடைசி நாள் .சீக்கிரம் லிங்க் பண்ணிக்கோங்க .ரூ 1000 கட்டிதான் லிங்க் பண்ணமுடியும் இந்த வாய்ப்பை தவர விட்டால் உங்கள் பான்கார்ட் ரத்து செய்யப்படும்.
முதலில் உங்கள் பான்கார்ட் ஆதார்வுடன் லிங்க் ஆயிருக்க ,ஆகலையா என்று செக் பண்ணுவதற்க்கு ,கீழே உள்ள லின்க் மூலம் பார்க்கலாம் .
- முதலில் இந்த pan aadhar link-ல் கிளிக் செய்ய வேண்டும்
- அதிலில் லிங்க் ஆதார் சேட்டஸ்ஸில் கிளிக் பண்ண வேண்டும்
- முதலில் பான்கார்டு நம்பர் ,அதற்கு அடுத்து ஆதார் நம்பர் டைப் பண்ண வேண்டும்
- டைப் பண்ணதும் கீழே ஒரு பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்
- கிளிக் பண்ணதும் Your pan is aadhar linked என்று வந்தால் உங்கள் பான்கார்டு ,ஆதார்கார்டு லிங்க் ஆய்ருச்சு பயப்பட தேவையில்லை .
- ஆனால் Your pan is Not linked aadhar என்று வந்தால் இன்னும் உங்கள் பான்கார்ட் ஆதார்கார்டுவுடன் லிங்க் ஆகவில்லை . ரூ 1000 கட்டிதான் லிங்க் பண்ண முடியும் . ஜூலை 30-ம் தேதி வரை தான் கடைசி நாள் .இதை நீங்கள் மிஸ் பண்ணினால் உங்கள் பான்கார்ட் ரத்து செய்வார்கள்.அதற்கு அப்புறம் பான்கார்டை வைத்து என்ன என்ன தேவைகள் பூர்த்தியாகுதோ அதெல்லாம் , பூர்த்தியாகுது .. அதனால் பான்கார்ட்டை சீக்கிரம் ஆதாரவுடன் லிங்க் பண்ணிக்கோங்க..
இதை எப்படி link செய்வது பற்றி தெரியவில்லை என்றால் கீழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..
No comments:
Post a Comment