உங்கள் PF-ல் பணம் எவ்வளவு இருக்குன்னு தெரியவில்லையா? இதோ! உங்களுக்கான 4 வழி! - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, June 30, 2023

உங்கள் PF-ல் பணம் எவ்வளவு இருக்குன்னு தெரியவில்லையா? இதோ! உங்களுக்கான 4 வழி!

உங்கள் PF-ல் பணம் எவ்வளவு இருக்குன்னு தெரியவில்லையா ? இனி கவலை வேண்டாம்! இதோ !உங்களுக்காக ஒரு சில டிப்ஸ் 

 முதலில் உங்கள்  PF-வில்  UAN- என்ற நம்பரை தெரிந்திருக்கவேண்டும். இது தெரிந்திருந்தாலே போதும் மிக எளிதாக பி.எப் பணம் எவ்வளவு இருக்குனு தெரிந்து கொள்ளலாம். இதை பின்வரும் வழிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்:

  1. முதலில்  PF BLANCE CHECK ONLINE இந்த இணையதளத்திற்கு சென்று  உங்கள் UAN நம்பர் மற்றும் உங்கள் PASSWORD , கேப்சா கொடுத்துவிட்டு submit செய்தால் போதும்! உங்கள்  PF- வில் எவ்வளவு  பணம் இருக்குன்னு விரைவில் வந்துவிடும்..
  2. உங்கள் செல்போனில் EPFOHO UAN ENG என டைப் செய்து 7738299899-என்ற நம்பர்க்கு ஒரு SMS அனுப்பினால்  அனுப்பினால் போதும்! PF- வில் எவ்வளவு பணம் இருக்குன்னு உங்கள் நமபருக்கே SMS வந்துவிடும். 
  3. வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்  தெரிவிப்பது என்னவென்றால்  01122901406-இந்த நம்பர்க்கு UAN -என்ற நம்பரை கொடுத்தால்  PF- வில் எவ்வளவு பணம்  இருக்குன்னு தெரிய வரும் .பிறகு என்ன உங்கள் PF-வில் உள்ள Ammount-யை நீங்களே அறியலாம் .
  4. மொபைல் ஆப் மூலம் பி.எப் பணம் எவ்வளவு இருக்குன்னு பார்க்கவும் முடியும்.. இதை பார்க்க பி.எப்-ல் இணைத்த மொபைல் நம்பர் வைத்து இருக்க வேண்டியது அவசியம். 
    • UMANG ஆப் - ல் உங்களது மொபைல் நம்பர் வைத்து login செய்து கொள்ளுங்கள். 
    • பிறகு services ல போய் EPFO என டைப் செய்தால் கீழே அதன் சர்வீஸ் வந்துவிடும். 
    • அதை கிளிக் செய்தால் VIEW PASSBOOK என இருப்பதை கிளிக் செய்யவும்.
    • இதில் UAN நமபரை கொடுக்கவும் OTP கிளிக் செய்து வரும் OTP ஐ போட்டு submit செய்யவும்.
    • இப்போது உங்களது பி.எப் பணம் எவ்வளவு இருக்குன்னு வந்துவிடும்.
    இதை நீங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.





No comments:

Post a Comment