உங்களுடைய 10-th மார்க் சீட் ,12 -th மார்க் சீட், ஜாதி சான்றிதல் ,வருமான சான்றிதழ் ,தொலைந்துவிட்டதா? அப்போ! இதை முழுசா படிங்க! - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, June 30, 2023

உங்களுடைய 10-th மார்க் சீட் ,12 -th மார்க் சீட், ஜாதி சான்றிதல் ,வருமான சான்றிதழ் ,தொலைந்துவிட்டதா? அப்போ! இதை முழுசா படிங்க!


    உங்களுடைய ஜாதி சான்றிதல் ,வருமான சான்றிதழ் ,தொலைந்துவிட்டதா, அதேபோல் 10-th மார்க் சீட் ,12 -th  மார்க் சீட், தொலைந்துவிட்டதா எப்படி எடுப்பது என்று தெரியவில்லையா? இனி கவலையில்லை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய தமிழகத்தில் புதிய  இணைத்தளம் வந்துவிட்டது. அது எப்படி டவுன்லோட் பண்ணுவதை பார்க்கலாம் .
  • முதலில் https://www.epettagam.tn.gov.in/ இந்த வெப்சைட்டை ஓபன் செய்யவேண்டும் .
  • அதில் உங்கள் ஆதார் நம்பர் கேட்கும் .உங்கள் ஆதார் நம்பரை டைப் செய்து ,கேப்சாவை டைப் செய்து ,கீழே இருக்கும் .இரண்டு  பட்டனை  செலக்ட் பண்ணிட்டு SUBMIT என்ற பட்டணை கிளிக் செய்யவேண்டும் .
  • பிறகு நீங்க ஆதார் இணைத்த மொபைலுக்கு ஒரு OTP வரும் .அந்த OTP -யை போட்டு SUBMIT  பட்டணை கிளிக்  செய்தால் ஒரு form மாதிரி ஓபன் ஆகும் .
  • 10-th மார்க் சீட் ,12 -th  மார்க் சீட், தொலைந்து விட்டால் Education certificates -ல் இருக்கும்  மார்க் சீட்டை  டவுன்லோட் செய்வதற்கு அதில் Add new என்று ஒரு பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் அதில் ரோல் நம்பர் ,தேர்ச்சி ஆன வருடம் ,மாதம் எல்லாம் கேட்கும் .
  • அதை எல்லாம் நிரப்பி ஒரு சின்ன பாக்ஸ் இருக்கும் .அதை கிளிக் செய்து SUBMIT என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும் .நம்முடைய  மார்க் சீட் டவுன்லோட் ஆயிரும் .
  • முக்கியமான  குறிப்பு 2004-க்குள் இருந்தால் டவுன்லோட் ஆகும் .
  • இதே போல் தான் ஜாதி சான்றிதல் ,வருமான சான்றிதழ்க்கு  Tamil nadu government   certivicates ல் இருக்கும் add new பட்டனை கிளிக் செய்தால் போதும் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த அணைத்து சான்றிதழ் களும் இதில் வந்துவிடும்..
  • இதில் உங்களுக்கு தேவையான சான்றிதல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    வீடியோ மூலம் பார்க்க கீழே இருக்கும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்:




No comments:

Post a Comment