தமிழ்நாடு அரசு நலவாரிய அட்டை முலம் பல்வேறு ஊக்க தொகை இதுவர கொடுத்துடு வந்துருகாங்க இப்போ அத விட மிக பெரிய ஒரு அறிவிப்பு வந்துருக்கு அது எந்த தொழிளார்களுக்கு வந்துருக்கு அப்பிடிகுறத இப்போ தெளிவா பாக்கலாம்
தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறையின் சார்பில் தமிழ்நாடு கடுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து சொந்தமாக வீடு இல்லாத கடுமான தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்தமாக வீடு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டி கொள்ள நிதிவுதவி வழங்க படுகிறது அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேன்பாட்டு வாரியம் முலமாக ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடிருப்புகள ஒதுகீடு பெற நிதிஉதவி அளிக்கப்படும் என தமிழக அரசின் முலம் திட்டம் அறிமுகபடுத்தபட்டு இருக்கிறது.
இந்த திட்டம் தமிழகஅரசின் அரசனை (நிலை) எண்.07 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு துறை (I2) துறை ம, நாள் : 10.01.2022 ல் ரூபாய் 4,00,000 மாணியம் இந்த திடத்தின் முலம் அறிவிகபட்டுள்ளது
மேல திட்டத்தை பெற முக்கியமான சில தகுதிகள்
- முதலில் கட்டுமான தொளிலார்களாக இருக்க வேண்டும்.
- அதை தமிழ்நாடு கட்டுமானர் தொழிலாளர் நலவாரிய உறுபினராக பதிவு செய்து கட்டுமணர் தொழிலர் வாரியா அட்டையை வைதிருப்பது அவசியம் . அதுமட்டும் அல்லாமல் கட்டுமான தொழிலாளர் வாரியத்தின் குறைந்தது முன்று ஆண்டு உறுப்பினர் அக இறுக வேண்டுமாம் மேலும் அதை தொடர்து புதுப்பிக்க வேண்டும . இந்த திட்டம் பயனாளர்கள் சொந்தமாக கான்கரெட் வீடு இருக கூடாது அப்படி இருந்தால் இந்த திட்டம் உங்களுக்கு கிடையாது , அது மட்டும் அல்லாமல் மத்திய மாநில அரசின் எந்த வித வீடு வசதி திட்டத்தை பயன்பெற்றுஇருக்க கூடாது அப்படி இருதால் இந்த திட்டம் உங்களுக்கு கிடைக்காது. கட்டுமான தொழிலாளர்கள் ஆண்டு வருமானம் ரூ 3,00,000 மிகாமல் இறுக வேண்டும் , கட்டுமான தொளிலரர் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெர்யரிலோ இருக வேண்டும்.
மேல உள்ள தகுதிகள் உள்ள பயனாளர்கள் இந்த இரண்டு திட்டத்தின் மூலமாக பெறலாம்
1.பயனாளர் முலமாக கட்டுமானம் செய்ய ரு 4,00,000 ரூபாய் நான்கு லட்சம் நிதிவுதவி
2. தமிழ் நாடு நகர்புற வீடுவசதி வாரியம் முலம் ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment