கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் அந்த வெப்சைட்டில் கீழ்காணும் முறைப்படி பதிவுசெய்யவும்
முதலில் உங்கள் மாவட்டத்தினை பதிவு செய்யவும்.அடுத்து நீங்கள் கிராமப்புரம் அல்லது நகர்பரம் அதையும் சரிபார்த்து பதிவுசெய்யவும்.
அதன்பின்பு உங்கள் வட்டம் அல்லது கிராமம் என்பதனை சரியாக பதிவுசெய்யவும்.
அடுத்தப்படியாக உங்களது நிலத்தின் பட்டா எண் தெரிந்தாள் சரியாக பட்டா எண்ணெய் பதிவிடவும் அல்லது சர்வே நம்பரை சரியாக பதிவிடவும்.
நீங்கள் சர்வே எண்ணை பதி விட்டிருந்தாள் அதில் உட்பிரிவு என்னை கேட்கும் அதையும் நீங்கள் சரியாக தேர்ந்தெடுக்கவும்.
அதன்பின்பு உங்களுக்கு பட்டா சிட்டா அல்லது புலவரைபடம் எது வேண்டுமோ தேர்ந்தெடுங்கள்.அதன் பிறகு சரியான கேப்ஸ் டைப் பண்ணவும் இறுதியாக சப்மிட் பட்டனை அமுக்கவும்.
அவ்வளவுதான் இப்பொழுது நீங்கள் விரும்பிய பட்டா /சிட்டா அல்லது புலவரைபடம் உங்களுக்கு கிடைத்து விட்டது .
இது உங்களுக்கு பிடித்திருந்தால் இது பற்றிய உங்களது பொன்னான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் பண்ணவும்.
இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணவும்
No comments:
Post a Comment