E-PASSPORT-ல் இவ்வளவு விஷயம் இருக்கா?? இது தெரியாம போச்சே! - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, August 11, 2023

E-PASSPORT-ல் இவ்வளவு விஷயம் இருக்கா?? இது தெரியாம போச்சே!




வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு ஒரு நற்செய்தி!! இந்தியாவிலும் நடைமுறைக்கு வருகிறது  E-PASSPORT.வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு பெரிதும் தலைவளியாக இருத்த விமான நிலையத்தில் பயணிகள் தனது பாஸ்போர்டில் சுயவிவரங்களை சரி பார்பதற்கு நீண்ட  வரிசையில் நிற்பார்கள் இதனை தவிர் பதற்கு இந்திய அரசு Budget-2022 இல் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் நடைமுறைக்கு வருகிறது  E-PASSPORT என்று அறிவித்தார் 
    E-PASSPORT  என்பது டிஜிட்டல் முறையில் chip பொறுத்த பட்ட பாஸ்போர்ட் ஆகும் … இந்த வகை passport பயணிகள் வேகமாக தனது சுயவிவரங்களை  சரி பார்பதற்கு பயன்படுகிறது  இந்தவித chip களில்  பயணிகளின் பெயர் , ஊர் மற்றும் சுய  விவரங்கள் , தனது கை ரேகை உடன் பதிவு செய்திருக்கு, இது மற்றும்  அல்லாமல் பயணிகளின் இதற்கு முன்னால் மேற்கொண்ட பயண விவரங்களும் chip களில் சேமித்து இருக்கும் இதை போன்று போலி  passport களை உருவாகுவது கடினம் இந்த வித E-passport மிக அதிக பாதுகாப்பு உடையது ஆகும்.

    மேலும் இதை பற்றி உங்களது மேலான கருத்துகளை கீழே பதிவிடவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் குருப்பில் இணைந்திடுங்கள்.


    
 
      




   

No comments:

Post a Comment