நீங்க PC அல்லது லேப்டாப் use பன்றீங்களா? உங்களுக்கு web Camera தேவைப்படுதா ? உங்களுடைய மொபைலையே நீங்க Web Camera வாக பயன்படுத்திகொள்ளலாம்!
- முதலில் உங்களுடைய மொபைலில் கீழே உள்ள APP DOWNLAOD என்ற பட்டனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
- அதே மாதிரி உங்களுடைய லேப்டாப்பில் கீழே உள்ள SOFTWARE DOWNLOAD என்டர் பட்டனை கிளிக் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
- இப்போது உங்களுடைய லேப்டாப்பில் அந்த Software ரை ஓபன் செய்யவும் .
- திரையில் ஒரு Pop-Up வரும் . அதில் Device IP Address மற்றும் Droid Port Camp Number கேட்கும்.
- இப்போது உங்களுடைய மொபைலிலும் இன்ஸ்டால் செய்த App யை ஓபன் செய்து கொள்ளவும்.
- அதில் Device IP Address மற்றும் Droid Port Camp Number காண்பிக்கும்.
- இந்த IP Address , Port Camp Number ரை உங்களுடைய லேப்ப்டாபில் டைப் செய்து Start என்ற பட்டனை கிளிக் செய்யவும் .
- இப்போது உங்களுடைய மொபைலை PC யில் Web Camera வாக பயன்படுத்திகொள்ளலாம்.
குறிப்பு: இவ்வாறு பயன்படுத்தும் போது உங்களுடைய மொபைல் மற்றும் PC அல்லது லேப்டாப்பில் ஒரே வகையான இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும். அதாவது PC யில் எந்த இன்டர்நெட் இணைப்பில் உள்ளதோ அதே நெட் மொபைலிலும் இணைப்பில் இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment