நீங்க பென்சனுக்கு apply பண்ணி approved ஆச்சா .அப்போ உங்களுக்கு பென்சன் order copy வந்திருக்கும் .அந்த பென்சன் order copy இருந்தால்தான் உங்களுக்கு மாதம் மாதம் பென்சன் தொகை வரும் .அந்த பென்சன் order copy எப்படி எடுக்கலாம் என்பதை கீழே பார்க்கலாம்
- கீழே உள்ள விண்ணப்பத்தின் எண்ணை அறிய என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
- திரையில் தெரியக்கூடிய கட்டத்தில் அதில் உங்க மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும் .டைப் செய்து search என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் உங்களுடைய Registration Number மற்றும் Application Number வந்திருக்கும் அதை இரண்டுமே copy பண்ணவேண்டும்
- பிறகு உங்க மொபைல் எண்ணையும் copy பண்ண வேண்டும் .
- பிறகு கீழே உள்ள ஓய்வூதிய ஆணை என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும் .
- அதில் விண்ணப்ப எண்ணை டைப் பண்ணவேண்டும் .பிறகு கீழே பதிவு எண்ணை டைப் பண்ணவேண்டும் .
- பிறகு search என்ற பட்டனை கிளிக் செய்யவேண்டும்
- அதில் approved வந்ததும் மேலே download என்ற ஆப்சன் வரும் அதை கிளிக் செய்தால் பென்சன் order copy வந்துவிடும் .அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment