இன்றைய காலத்தில் மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் கூகுளில் Search செய்து பார்த்தே பழகிவிட்டனர். ஆனால் கூகுளில் Search செய்யும் போது நமக்கு பல்வேறு websiteகளை பரிந்துரை செய்கிறது. இதனால் நாம் எதில் செல்லவேண்டும் என்ற குழப்பம் நேரிடுகிறது இதனால் நேரமும் அதிகம் விரயமாகும் . இதை தவிர்ப்பதற்கு ஒரு அருமையான டிப்ஸ் !
- கீழே உள்ள Just Click என்ற link யைக் கிளிக் செய்து உள் செல்லவும்.
- ஓபன் ஆகும் பேஜ்ல் Search Box இருக்கும். அதில் உங்களுக்கு எதை பற்றிய தேடுதல் வேண்டுமோ அதை டைப் செய்து Enter செய்யவும். உதாரணமாக., Free Backround Remover / Free Tamil Movie Download / Free Editing Software என டைப் செய்தால் அது தொடர்பான மிகச்சரியான website யை நமக்கு பரிந்துரை செய்யும்.
Just Click
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment