வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோர் எண்ணிக்கை அதிகம். அவ்வாறு வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் என்பது முக்கிய ஆவணமாகிறது .இந்த பாஸ்போர்டிற்கு ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்! எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
முதலில் உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் என்றைக்கு Appointment Date வேண்டும் என்பதை செக் செய்ய வேண்டும். அதற்கு கீழே உள்ள Check Appointment Date என்ற லிங்கை கிளிக் செய்து உங்கள் அருகில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தை select செய்து காப்ட்ச கொடுத்து submite செய்தால் Appointment Date மற்றும் அலுவலக முகவரி காண்பிக்கும்.
- அடுத்து கீழே உள்ள Register New Account என்ற link யை கிளிக் செய்து உள் செல்க.
- அங்கு கேட்ககூடிய விவரங்களை சரியாக டைப் செய்து Submite செய்யவும்.
- இப்போது உங்களுக்கு ஒரு Account Register ஆகிவிடும். உடனே உங்கள் மெயில் ஐடிக்கு ஒரு மெயில் வரும்.அதில் வரும் link யை கிளிக் செய்து உங்கள் Username , Password கொடுத்தால் Account Activate ஆகிவிடும்.
- இப்போது கீழே உள்ள Passport Apply என்ற linkயைக் கிளிக் செய்து உள் செல்க.
- Exite User Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்கள் Username , Password கொடுத்து login செய்யவும்.
- அடுத்து Apply For Fresh Passport என்ற பட்டனைக் கிளிக் செய்து Passport type யை select செய்துவிட்டு Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து Applicant ன் விவரங்களை பூர்த்தி செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் குடும்ப உறுப்பினர் விவரங்களை பூர்த்தி செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் முகவரி விவரங்களை பூர்த்தி செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து Emergency Contact இல் உங்கள் குடும்ப உறுப்பினரில் ஒருவருடைய விவரங்களை பூர்த்தி செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் Date Of Birth மற்றும் Address Proof ற்கு ஒரு Document டை select செய்து Pay and Submite என்ற பட்டனைக் கிளிக் செய்து கட்டணம் செலுத்திய பின் உங்களுக்கு ஒரு Recipt வரும் அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துகொள்ளவும்.
- அடுத்து நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகம் செல்வதற்கான Appointment தேதியை select செய்ய வேண்டும்.
- பிறந்ததேதி Proof ற்காக பிறப்பு சான்றிதழ் / Pan கார்டு / marksheet
- முகவரி Proof ற்காக ஆதார் அட்டை / வாக்காளர் அட்டை / ஓட்டுனர் உரிமம்
No comments:
Post a Comment