வாக்குச்சாவடி Location தெரியவில்லையா? இப்படி செக் பண்ணுங்க! | Find Voting Booth in online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Thursday, December 21, 2023

வாக்குச்சாவடி Location தெரியவில்லையா? இப்படி செக் பண்ணுங்க! | Find Voting Booth in online | Techinfo

புதிதாக வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் செய்திருக்கும் பலரும் தேர்தல் நேரங்களில்  தங்களது வாக்குச்சாவடி சரியாக ( Voting Booth) எங்குள்ளது ? என்பது பற்றிய சந்தேகம் வரக்கூடும். இனி தங்களது வாக்குச்சாவடி எங்கு வரும் என்பதை நாம் மொபைலில் ஆன்லைன் மூலமாகவே Search செய்துகொள்ளலாம்! 

  • முதலில் வோட்டர் Portal லில் நீங்கள் ஒரு அக்கௌன்ட் create செய்து login செய்துகொள்ளவும்.
  • பின் கீழே உள்ள Know Your Polling Station என்ற linkயை கிளிக் செய்து உள் செல்க.
  • ஓபன் ஆகும் பேஜ் இல் உங்களுடைய வாக்காளர் அட்டை எண் EPIC நம்பரை டைப் செய்து கீழே உள்ள Captcha வை சரியாக கட்டத்தில் டைப் செய்து Search  என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுடைய வாக்குச்சாவடிஅமைந்திருக்கும் இடம் அதனுடைய முகவரி காண்பிக்கும். அந்த வாக்குச்சாவடிக்கு சென்று நீங்கள் வாக்களிக்கலாம்.

Know Your Polling Station

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...


No comments:

Post a Comment