வாக்காளர் அட்டையில் பாலினம் மாற்றம் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்! | Voter Id Gender Correction in Online | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Monday, December 4, 2023

வாக்காளர் அட்டையில் பாலினம் மாற்றம் ஆன்லைனில் செய்து கொள்ளலாம்! | Voter Id Gender Correction in Online | Techinfo

வோட்டர்  ஐடியில் பாலினம்  திருத்தம் செய்ய வேண்டுமா? ஆன்லைன் மூலமாகவே எளிதாக செய்துகொள்ளலாம். எவ்வாறு மாற்றலாம் என்பதை பார்க்கலாம்!

  • முதலில் கீழே உள்ள " Gander Change " என்ற linkயை கிளிக் செய்து உள் செல்க.
  • ஓபன் ஆகும் பேஜ்ல் உங்களுக்கு ஏற்கனவே Account இருந்தால் மேலே உள்ள  Login என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுடைய Username மற்றும் Password கொடுத்து கீழே உள்ள Captcha வை அருகில் உள்ள  கட்டத்தில்  சரியாக  டைப் செய்யது Request OTP என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது உங்களுடைய மொபைல் எண்ணிற்கு வரும் OTP யை enter செய்து Login என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • உங்களுக்கு  Account இல்லை என்றால் மேலே உள்ள Sign Up என்ற பட்டனைக் கிளிக் செய்து உங்களுக்கென்று ஒரு Account create செய்து பின் Login செய்யவும்.
  • இப்போது திரையில் தெரியும் Form8 என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • ஓபன் ஆகக்கூடிய பக்கத்தில் Self  மற்றும் Others Elector என்ற இரண்டு options இருக்கும். (உங்களுடைய வாக்காளர் அட்டை முகவரியை  மாற்ற விரும்பினால் Self என்ற option னையும் மற்றவர்களுக்கு மாற்ற விரும்பினால்  Others Elector என்ற option னையும் select செய்யவும்.) select செய்த பின் உங்களுடைய வோட்டர் ஐடியில் உள்ள EPIC நம்பரை டைப் செய்து submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது இரண்டாவதாக உள்ள Correction Of Entries in Existing Electoral Roll என்ற option னைக் கிளிக் செய்து Ok என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது ஓபன் ஆகும் படிவத்தில் முதலில் உங்களுடைய மாநிலம், மாவட்டம் மற்றும் தொகுதி காண்பிக்கும் கீழே உள்ள Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து வாக்காளரின் ஆதார் எண்னைக் கொடுத்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து வரும் கட்டங்களில் Gender என்ற கட்டத்தை select செய்து கீழே உங்களுடைய பாலினத்தை தேர்வு செய்யவும்.
  • பின் கீழே உள்ள Document Upload பகுதியில் அங்கு காண்பிக்கப்படும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை select செய்து அருகில் Upload செய்து Next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • அடுத்து உங்களுடைய Place யை டைப் செய்து next என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது கட்டத்தில் உள்ள Captcha வை கீழே சரியாக டைப் செய்து Preview &Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது உங்களுக்கு preview application காண்பிக்கும் அவை எல்லாம் சரியாக உள்ளதா என check செய்து விட்டு ஏதேனும் திருத்தம் இருந்தால் கீழே உள்ள Keep Editing என்ற பட்டனைக் கிளிக் செய்து edit செய்து கொள்ளலாம் எல்லாம் சரியாக இருந்தால் கீழே உள்ள Submit என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.  
  • submit செய்ததும் ஒரு Acknowledgement number வரும் அதை note செய்து கொள்ளவும். அல்லது அருகில் Download Acknowledgement  என்ற பட்டனைக் கிளிக் செய்து Acknowledgement  applicationனை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
  • உங்களுடைய வோட்டர் ஐடியில் பாலினம் மாற்றபட்டுள்ளதா  என  இந்த Acknowledgement  நம்பர் வைத்து Status செக் செய்துகொள்ளலாம்.
  • தேர்தல் அதிகாரிகளால் சரிபார்ப்பு நிறைவடைந்த பின் உங்களுடைய  மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Gender Change

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...



No comments:

Post a Comment