உங்கள் மொபைலில் Call History Delete ஆகிவிட்டதா ? அவற்றை மீண்டும் எவ்வாறு Recover செய்வது என்பது தெரியவில்லையா? இவ்வாறு Delete ஆன Call History யை எளிமையாக Recover செய்ய இயலும். எவ்வாறு என்பதை பார்க்கலாம்!
நீங்கள் JIO பயனாளர்களாக இருந்தால் ,
- உங்கள் மொபைலில் My Jio செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
- ஓபன் செய்ததும் கீழே உள்ள Menu பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Statement என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- அடுத்ததாக உங்களுக்கு Call History எத்தனை நாட்களுக்குள் வேண்டும் என்பதை select செய்து கீழே உள்ள Download Statement என்பதையும் select செய்துவிட்டு Download என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Delete ஆன Call History statement டவுன்லோட் ஆகிவிடும்.
நீங்கள் Vodafone/Idea பயனாளர்களாக இருந்தால் ,
- உங்கள் மொபைலில் VI செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
- ஓபன் செய்ததும் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து Login செய்து கொள்ளவும்.
- இப்போது கீழே உள்ள Menu பட்டனைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து கீழே உள்ள Recharge History & Prepaid Bills என்ற option னைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து email bill என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது உங்களுக்கு எந்த மாதத்திற்கான Call History வேண்டுமோ அந்த மாதத்தை select செய்து விட்டு email bill என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
- இப்போது Delete ஆன Call History statement டவுன்லோட் ஆகிவிடும்.
நீங்கள் Vodafone/Idea பயனாளர்களாக இருந்தால் ,
- உங்கள் மொபைலிலிருந்து 121 என்ற எண்ணிற்கு " EBPreBill ( Space) Month (Space) Mail Id " உதாரணமாக " EBPreBill June 12345@gmail.com " என டைப் செய்து SMS அனுப்பவும்.
- இப்போது உங்கள் மெயில் ஐடியை செக் செய்து பார்த்தால் Delete ஆன Call History statement டவுன்லோட் ஆகிவிடும்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment