இனி Unlimited Cloud Storageக்கு பணம் செலுத்த வேண்டாம்! இலவசமாக பயன்படுத்தலாம்! | Free Unlimited Cloud Storage | Techinfo - Brothers Media

Breaking

Follow us on Facebook

Friday, January 26, 2024

இனி Unlimited Cloud Storageக்கு பணம் செலுத்த வேண்டாம்! இலவசமாக பயன்படுத்தலாம்! | Free Unlimited Cloud Storage | Techinfo

உங்கள் மொபைலில்  உள்ள போட்டோஸ் மற்றும் வீடியோக்களை ஸ்டோர் செய்வதற்கு கூகுள் Drive  உங்களுக்கு 15 GB இலவசமாகக் கொடுக்கும். அந்த  15 GB நிரம்பிவிட்டால் நீங்கள் ஸ்டோர் செய்வதற்கு பணம் செலுத்தி தான் வாங்க வேண்டியதாயிருக்கும். இவ்வாறு பணம் செலுத்தாமல் Unlimited Cloud Storage யை நீங்கள் இலவசமாகவே பெற இயலும். எவ்வாறு என்பதை விரிவாக பார்ப்போம்!

  • முதலில் கீழே உள்ள " Free Cloud Storage App " என்ற link யைக் கிளிக் செய்து திரையில் வரக்கூடிய App யை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
  • அதற்கு முன் உங்களுடைய மொபைல் எண்ணில் Telegram Account create செய்திருக்க வேண்டும்.
  • இப்போது App ஓபன் செய்ததும் உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்து login  செய்யும் போது Telegram இல் ஒரு OTP வரும் அதை enter செய்து Sumbit செய்தால் Login ஆகி விடும்.
  • இப்போது நீங்கள் Unlimited போட்டோஸ் மற்றும் வீடியோக்களை ஸ்டோர் செய்து கொள்ளலாம். எந்த ஒரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Free Cloud Storage App

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு ஷேர் செய்யுங்கள். தொடர்ந்து தகலவலை வாட்ஸ் ஆப் மூலம் பெற கீழே இருக்கும் வாட்ஸ் ஆப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள்...


No comments:

Post a Comment